பாகுலாகி பாலம்
பாகுலாகி பாலம் (Bakulahi Bridge) என்பது இந்திய நாட்டின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரத்தாப்புகர் மாவட்டத்தையும் அலகாபாத் மாவட்டத்தையும் இணைக்கின்ற பாலமாகும். கத்ரா குலாப் சிங் நகரில்,[1] அந்நகருக்கு குறுக்காகக் கட்டப்பட்டிருக்கும் இப்பாலம் பாகுலாகி புல் அல்லது பாகுலாகி புல் சங்கி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பாகுலாகி பாலம் 1989 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது ஆகும்.
பாகுலாகி Bakulahi Bridge | |
---|---|
பாகுலாகி பாலம், கத்ரா குலாப் சிங்கில் | |
ஆள்கூற்று | 25°54′58″N 81°51′39″E / 25.9161°N 81.86074°E |
வாகன வகை/வழிகள் | மோட்டார் வாகனங்கள் |
கடப்பது | கத்ரா குலாப் சிங் மற்றும் கல்யாண்பூர் |
இடம் | கத்ரா குலாப் சிங், பிரத்தாப்புகர் கல்யாண்பூர், அலகாபாத் |
அதிகாரபூர்வ பெயர் | பாகுலாகி சேது |
Other name(s) | பாகுலாகி புல் |
Characteristics | |
மொத்த நீளம் | 4x13.80 |
History | |
Constructed by | உத்தரப் பிரதேச அரசு |
திறக்கப்பட்ட நாள் | 1989 |
படக்காட்சியகம்
தொகு-
பாகுலாகி பாலம், கத்ரா குலாப் சிங்
-
பாகுலாகி பாலம், கத்ரா குலாப் சிங்