பாகேலி மொழி

பாகேலி என்பது மத்திய இந்தியாவின் பாகேல்காந்த் பகுதிகளில் பேசப்பட்டுவரும் ஒரு மொழியாகும். இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கைகளில் இது ஹிந்தி மொழியின் ஒரு கிளைமொழியாகவே கணக்கெடுக்கப்பட்டுள்ளது (1991).

பாகேலி மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3bfy

பாகேலி பேசுபவர்கள், பெரும்பாலும் மத்தியப் பிரதேசத்தின் ரேவா, சந்தா, சிதி, ஷாஹ்தோல், உமாரியா, அனூப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், உத்தரப் பிரதேசத்தின், அலகாபாத், மிர்சாப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் உள்ளனர்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகேலி_மொழி&oldid=1347620" இலிருந்து மீள்விக்கப்பட்டது