பாக்கித்தான் சதுரங்கக் கூட்டமைப்பு
பாக்கித்தான் நாட்டின் சதுரங்க அமைப்பு
பாக்கித்தான் சதுரங்கக் கூட்டமைப்பு (Chess Federation of Pakistan) பாக்கித்தான் நாட்டில் சதுரங்க விளையாட்டை முன்னெடுப்பதற்கும் மேம்படுத்துவதற்காகவும் அமைந்துள்ள ஒரு தேசிய ஆளும் அமைப்பாகும் . இது 1957 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, [1] 1973 ஆம் ஆண்டில் பிடே அமைப்புடன் இணைந்தது.
பாக்கித்தான் சதுரங்கக் கூட்டமைப்பு Chess Federation of Pakistan பா.ச.கூ | |
விளையாட்டு | சதுரங்கம் |
ஆளுகைப் பகுதி | தேசிய அளவு |
நிறுவபட்ட நாள் | 1957 |
இணைப்பு | பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு |
இணைக்கப்பட்ட நாள் | 1973 |
மண்டல இணைப்பு | ஆசிய சதுரங்கக் கூட்டமைப்பு பொதுநலவாய சதுரங்கக் கூட்டமைப்பு |
அலுவல்முறை இணையதளம் | |
www | |
2022 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் அனீப் குரேசி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[ [2] [3] [4] இவரே கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக உள்ளார்.
பாக்கித்தான் நாட்டில் சதுரங்க போட்டிகள் மற்றும் பிற உள்ளூர் போட்டிகளை இக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்கிறது. [5]
இணைப்புகள்
தொகுபாக்கித்தான் சதுரங்கக் கூட்டமைப்பு இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது:
கூட்டமைப்புடன் இணைந்த சங்கங்கள்
தொகுபின்வரும் அமைப்புகள் பாக்கித்தான் சதுரங்கக் கூட்டமைப்புடன் தொடர்புடையவையாக செயல்படுகின்றன. :
- ஆசாத் காசுமீர் சதுரங்க சங்கம்
- பலுசிசுத்தான் சதுரங்க சங்கம்
- கில்கிட் பால்டிசுத்தான் சதுரங்க சங்கம்
- இசுலாமாபாத்து சதுரங்க சங்கம்
- கைபர் பக்துன்க்வா சதுரங்க சங்கம்
- பஞ்சாப் சதுரங்க சங்கம்
- சிந்து சதுரங்க சங்கம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Nabi, Nameeqa tun (2019-01-06). "CHESS: CHECKMATED IN PAKISTAN". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
- ↑ "CFP Directory". CFP (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
- ↑ Report, Bureau (2021-03-13). "Afridi first member from tribal areas to win top Senate position". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
- ↑ "Mr. Hanif Qureshi has been elected as President of CFP, and Imtiaz Ahmed Mughal as President of CAA | | Global Affairs" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
- ↑ "Chess-Results Server Chess-results.com - FED-Selection PAK". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
- ↑ "International Chess Federation - FIDE". www.fide.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
- ↑ "Asian Chess Federation". Archived from the original on 2014-07-10. பார்க்கப்பட்ட நாள் 2014-07-10.
- ↑ "CommonWealth Chess Association". www.commonwealthchess.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
- ↑ "Pakistan Sports Board, Islamabad". www.sports.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.