பாக் வைரப் கோயில்
நேப்பாளத்தில் உள்ள இந்து கோயில்
பாக் வைரப் கோயில் (Bagh Bhairab Temple) நேபாளத்தின் பாக்மதி மாகாணத்தில் உள்ள கீர்த்திபூர் என்ற பண்டைய நகரத்தில் அமைந்துள்ளது.[1] இக்கோயில் சிவனின் புலி அவதாரமான பாக் வைரப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் இந்து கோயிலாகும்.[1] கிரித்பூரின் குடியிருப்பாளர்கள் பாக் வைரப் கீர்த்திபூர் நகரத்தை பாதுகாப்பதாக நம்புகிறார்கள்.[1] பாக் பைரப் கோவிலில் கீர்த்திபூர் போரின் போது கோர்க்கா மற்றும் நேபாள மன்னருமான பிருத்வி நாராயண் சாவின் படைகள் பயன்படுத்திய வாள்கள் இடம்பெற்றுள்ளன.[1][2][3]
பாக் வைரப் கோயில் Bagh Bhairab Temple | |
---|---|
[[Image:|280px|alt=|]] | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Kathmandu" does not exist. | |
அமைவிடம் | |
நாடு: | நேபாளம் |
மாகாணம்: | பாக்மதி |
மாவட்டம்: | காத்மாண்டு |
அமைவு: | கீர்த்திபூர் |
ஆள்கூறுகள்: | 27°40′46″N 85°16′35″E / 27.679442602314833°N 85.27646359790431°E |
கோயில் தகவல்கள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Maharjan, Sisiliya (25 July 2017). "The Legend of Lord Bagh Bhairab". My City (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Bagh Bhairab Temple | Kirtipur, Nepal Attractions". Lonely Planet (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
- ↑ "Baghbhariv Temple" (PDF). Digital Himalaya. Ancient Nepal. Archived (PDF) from the original on 4 August 2012. பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
புற இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் பாக் வைரப் கோயில் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.