கீர்த்திபூர்

கீர்த்திபூர் (Kirtipur) (நேபாளி: कीर्तिपुर, நேபால் பாசா: किपू Kipoo) நேபாளத்தின், பாக்மதி மாநிலத்தில் காத்மாண்டு சமவெளியில் காத்மாண்டு மாவட்டத்தில் அமைந்த பண்டைய நகரமும், நகராட்சியும் ஆகும். கீர்த்திபூர் நகரம், காட்மாண்டு நகரத்திலிருந்து தென்மேற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் பிரபல பைவரவர் கோயில் அமைந்துள்ளது.

கீர்த்திபூர்
कीर्तिपुर
இமயமலை பின்புலத்தில் கீர்த்திபூர் நகரம்
இமயமலை பின்புலத்தில் கீர்த்திபூர் நகரம்
கீர்த்திபூர் is located in நேபாளம்
கீர்த்திபூர்
கீர்த்திபூர்
நேபாளத்தில் கீர்த்திபூர் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°40′41″N 85°16′37″E / 27.67806°N 85.27694°E / 27.67806; 85.27694
நாடு நேபாளம்
மாநிலம்பாக்மதி
மாவட்டம்காத்மாண்டு மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்67,171
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
44618
இடக் குறியீடு01
இணையதளம்www.kirtipurmun.gov.np
கீர்த்திபூர் அரணமனை

மக்கள் தொகையியல்

தொகு

நேவாரிகளின் பண்பாட்டு மையமாக விளங்கும் கீர்த்திபூர் நகரத்தின், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகை 67,171 ஆகும். இங்குள்ள மக்கள் நேபாளி மற்றும் நேபால் பாசா மொழிகள் பேசுகின்றனர்.

வரலாறு

தொகு

கீர்த்திபூர் நகரத்தின் வரலாறு கிபி 1099 முதல் தொடங்குகிறது. கிபி 1767ல், ஷா வம்சத்தின் கோர்க்கா மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா கீர்த்திப்பூர் போரில் இந்நகரத்தை கைப்பற்றும் வரை, இது லலித்பூர் நகரத்தின் அங்கமாக, நேவார் இராச்சியத்தில் இருந்தது. [1]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Kirkpatrick, Colonel (1811). An Account of the Kingdom of Nepaul. London: William Miller. பார்க்கப்பட்ட நாள் 12 October 2012. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help) Page 164.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்திபூர்&oldid=3422739" இலிருந்து மீள்விக்கப்பட்டது