நேபாள நகரங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

நேபாள நகரங்களை மக்கள் தொகை, ஆண்டு வருவாய் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் மாநகராட்சிகள், துணை-மாநகராட்சிகள், நகர்புற நகராட்சிகள், கிராமிய நகராட்சிகள் என நான்கு அடுக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நேபாள உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு ஆனையத்தின் அறிக்கையின் படி, மார்ச், 2017ல், நேபாள நாட்டின் நகரங்களை, 4 மாநகராட்சிகளாகவும்; 13 துணை-மாநகராட்சிகளாகவும்; 246 நகர்புற நகராட்சிகளாகவும், 481 கிராமிய நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[1] 1 சூன் 2017ல் விராட்நகர் மற்றும் வீரகஞ்ச் துணை-மாநகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயரத்தப்பட்டதால், தற்போது நேபாளத்தில் 6 மாநகராட்சிகளும், 11 துணை-மாநகராட்சிகளும் உள்ளது. [2][3]

பரப்பளவில் 464.28 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் கூடிய பொக்காரா-லெக்நாத் மாநகராட்சி முதலிடத்திலும், 36.12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் லலீத்பூர் மாநகராட்சி நான்காம் இடத்திலும் உள்ளது. துணை-மாநகராட்சிகளில் கோரக்கி துணை-மாநகராட்சி 522.21 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,56,154 மக்கள் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது. [4]

நகர்புற நகராட்சிகளின் வகைப்பாடுகள்

தொகு

மக்கள் தொகை, கல்வி, மருத்துவம், குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வசதிகள், தொலைதொடர்பு வசதிகள், விளையாட்டு அரங்கங்கள், போக்குவரத்து சாலைகள் ஆகியவற்றின் அடிப்படையில், நேபாள அரசு, நகர்புற நகராட்சி மன்றங்களை மாநகராட்சிகள், துணை-மாநகராட்சிகள் மற்றும் நகர்புற நகராட்சிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கான தகுதிகள்

தொகு

ஒரு மாநகராட்சி கீழ்கண்ட தகுதிகளையும், வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும்:

  • குறைந்தபட்ச மக்கள் தொகை 2,80,000 கொண்டிருத்தல் வேண்டும்.
  • குறைந்தபட்ச ஆண்டு வருவாய் 40 கோடி நேபாள ரூபாய் இருக்க வேண்டும்.
  • மின்சாரம், குடிநீர், கழிவு நீர் வடிகால் வசதி மற்றும் தொலைதொடர்பு வசதிகள் கொண்டிருக்க வேண்டும்.
  • முதன்மைச் சாலைகள் மற்றும் இணைப்புச் சாலை வசதிகள் கொண்டிருக்க வேண்டும்.
  • மருத்துவம் சார்ந்த மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் வசதிகள் இருத்தல் வேண்டும்.
  • பன்னாட்டு விளையாட்டரங்க கட்டமைப்புகள் கொண்டிருக்க வேண்டும்.
  • உயர் கல்வி வழங்கும் ஒரு பல்கலைக்கழகமாவது இருத்தல் வேண்டும்.

துணை-மாநகராட்சிகள்

தொகு

ஒரு துணை-மாநகராட்சி நகரம் கீழ்கண்ட தகுதிகளையும், வசதிகளையும் கொண்டிருத்தல் வேண்டும்.

  • குறைந்தபட்ச மக்கள் தொகை 1,50,000
  • குறைந்தபட்ச ஆண்டு வருவாய் 10 கோடி நேபாள ரூபாய் இருத்தல் வேண்டும்.
  • மின்சாரம், குடிநீர் மற்றும் தொலைதொடர்பு வசதிகள் இருக்க வேண்டும்.
  • இணைப்புச் சாலைகள் முக்கிய சாலைகளுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • கல்லூரிகள் மற்றும் மருத்துவ சேவைகள் கொண்டிருக்க வேண்டும்.
  • தேசிய, பன்னாட்டு விளையாட்டரங்கங்கள் கொண்டிருக்க வேண்டும்.
  • தோட்டங்கள், பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள், கலையரங்கங்கள் கொண்டிருக்க வேண்டும்.

நகர்புற நகராட்சிகள்

தொகு

நகர்புற நகராட்சிகள் குறைந்தபட்சமாக கீழ்கண்ட தகுதிகள் கொண்டிருக்க வேண்டும்.

  • சமவெளியில் மக்கள் தொகை 20,000 ஆகவும், மலைப்பகுதிகளில் மக்கள் தொகை 10,000 என இருத்தல் வேண்டும்.
  • ஆண்டு வருவாய் 40 இலட்சம் நேபாள ரூபாய் இருக்க வேண்டும்.
  • மின்சாரம், சாலை வசதிகள், குடிநீர், தொலைதொடர்பு வசதிகள் கொண்டிருக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல், 2017

தொகு

நேபாளத்தின் 6 மாநகராட்சிகளுக்கும், 11 துணை-மாநகராட்சிகளுக்கும், 246 நகர்புற நகராட்சிகளுக்கும் 14 மே, 28 சூன், 18 செப்டம்பர் 2017 என மூன்று நாட்களில், மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.[5] 2015ல் நேபாளத்திற்கான புதிய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, இருபது ஆண்டுகளுக்குப் பின், நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் ஆகும்.[6] [7]

நேபாள நகர்புற உள்ளாட்சி அமைப்புகள்

தொகு

மாநகராட்சி மன்றங்கள் (महानगरपालिका)

தொகு
தகுதி மாநகராட்சி பெயர் நேபாளியில் மாவட்டம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (சகிமீ) இணையதளம்
1 காட்மாண்டு மாநகராட்சி काठमाण्डौ காத்மாண்டு 9,75,453 49.45 [1] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
2 பொக்காரா-லெக்நாத் மாநகராட்சி पोखरा लेखनाथ காஸ்கி 4,14,141 464.28 [2] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
3 லலித்பூர் மாநகராட்சி ललितपुर லலித்பூர் 2,84,922 36.12 [3] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
4 பரத்பூர் மாநகராட்சி भरतपुर சித்வான் 2,80,502 432.95 [4] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
5 விராட்நகர் மாநகராட்சி विराटनगर மொரங் 2,14,663 77 [5]
6 வீரகஞ்ச் மாநகராட்சி विरगंज பர்சா 204,816 75.24 [6]

துணை-மாநகராட்சிகள் (उप-महानगरपालिका)

தொகு
தகுதி துணை-மாநகராட்சி நேபாளியில் மாவட்டம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (சகிமீ) இணையதளம்
1 ஜனக்பூர் जनकपुर தனுசா 1,73,924 85.99 [7] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
2 கோரக்கி घोराही தாங் 1,56,164 522.21 [8] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
3 ஹெடௌதா हेटौडा மக்வான்பூர் 1,52,875 261.59 [9] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
4 தங்கடி धनगढी கைலாலீ 147,741 261.75 [10] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
5 துளசிபூர் तुल्सिपुर தாங் 1,41,528 384.63 [11] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
6 இதாரி ईटहरी சுன்சரி 1,40,517 93.78 [12] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
7 நேபாள்கஞ்ச் नेपालगंज பாங்கே 138,951 85.94 [13] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
8 பூத்வல் बुटवल ரூபந்தேகி 1,38,741 101.61 [14] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
9 தரண் धरान சுன்சரி 1,37,705 192.32 [15] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
10 கலையா कलैया பாரா 1,23,659 108.94 [16] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
11 ஜீத்பூர்சிமரா जीतपुरसिमरा பாரா 1,14,185 309.67 [17] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்

நகர்புற நகராட்சிகள் (नगरपालिका)

தொகு

மக்கள் தொகை 1,00,000 +

தொகு
தகுதி நகராட்சி பெயர் நேபாளியில் மாவட்டம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (சகிமீ) இணையதளம்
1 மேச்சிநகர் मेची नगर ஜாப்பா 1,11,797 192.85 [18] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
2 பூதநீலகண்டம் बुढानिलकण्ठ காத்மாண்டு 1,07,918 34.8 [19] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
3 கோகர்ணேஸ்வர் गोकर्णेश्वर காத்மாண்டு 1,07,351 58.5 [20]
4 பீம்தத்தா भीमदत्त கஞ்சன்பூர் 1,04,599 171.8 [21] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
5 விரேந்திரநகர் बीरेन्द्रनगर சுர்கேத் 1,00,458 245.06 [22] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
6 திலோத்தமா तिलोत्तमा ரூபந்தேகி 1,00,149 126.19 [23] பரணிடப்பட்டது 2017-08-29 at the வந்தவழி இயந்திரம்

மக்கள் தொகை 75,000 +

தொகு
தகுதி நகராட்சி பெயர் நேபாளியில் மாவட்டம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (சகிமீ) இணையதளம்
1 தோகா टोखा காத்மாண்டு 99,032 17.11 [24]
2 லகான் लहान சிராகா 91,766 167.17 [25] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
3 திரியுகா त्रियुगा உதயபூர் 87,557 547.43 [26] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
4 சந்திரகிரி चन्द्रागिरी காத்மாண்டு 85,198 43.92 [27] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
5 மத்தியபூர் திமி मध्यपुर थिमी பக்தபூர் 83,036 11.47 [28] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
6 சிராகா सिरहा சிராகா 82,531 94.2 [29] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
7 வீர்தாமோத் विर्तामोड ஜாப்பா 81,878 78.24 [30] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
8 பக்தபூர் भक्तपुर பக்தபூர் 81,728 6.89 [31] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
9 தாரகேஸ்வர் तारकेश्वर காத்மாண்டு 81,443 54.95 [32] பரணிடப்பட்டது 2017-08-30 at the வந்தவழி இயந்திரம்
10 சுந்தர் அரைஞ்சா सुन्दरहरैंचा மொரங் 80,518 110.16 [33] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
11 சூரியவிநாயக் सूर्यविनायक பக்தபூர் 78,490 42.45 [34] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
12 கோதாவரி गोदावरी லலித்பூர் 78,301 96.11
13 அட்டாரையா கோதாவரி கைலாலீ 78,018 305.63 [35] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
14 பாரக் बराह சுன்சரி 77,408 222.09
15 டிக்காபூர் टिकापुर கைலாலீ 76,984 118.33 [36] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
16 தௌலிகாவா கபிலவஸ்து 76,394 136.91 [37] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
17 கோடாதோடி घोडाघोडी கைலாலீ 75,586 354.45 [38] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
18 லம்கி சூகா लम्की चुहा கைலாலி 75,425 225 [39] பரணிடப்பட்டது 2018-04-02 at the வந்தவழி இயந்திரம்
19 பாணகங்கா बाणगंगा கபிலவஸ்து 75,242 233.68 [40] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
20 தமக் दमक ஜாப்பா 75,102 70.86 [41] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்

மக்கள் தொகை 50,000 +

தொகு
தகுதி நகராட்சி பெயர் நேபாளியில் மாவட்டம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (சகிமீ) இணையதளம்
1 லும்பினி சாங்ஸ்கிருதி लुम्बिनी सांस्कृतिक ரூபந்தேகி 72,497 112.21
2 சந்திரபூர் चन्द्रपुर ரவுதஹட் 72,059 249.96 [42] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
3 கோகல்பூர் कोहलपुर பாங்கே 70,647 184.26 [43] பரணிடப்பட்டது 2017-09-01 at the வந்தவழி இயந்திரம்
4 வியாஸ் நகராட்சி व्यास தனஹு 70,335 248 [44] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
5 ரத்னாநகர் रत्ननगर சித்வன் 69,848 68.68 [45] பரணிடப்பட்டது 2018-05-23 at the வந்தவழி இயந்திரம்
6 பரகத்வா நகராட்சி बरहथवा சர்லாஹி 69,822 107.05 [46] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
7 கௌர் गौर ரவுதஹட் 68,476 51.3 [47] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
8 பார்பர்தியா बारबर्दिया பர்தியா 68,012 226.09
9 ராஜ்விராஜ் राजविराज சப்தரி 67,262 52 [48] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
10 சிவாஜிராஜ் நகராட்சி शिवराज கபிலவஸ்து 66,781 284.07 [49] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
11 குலாரியா गुलरिया பர்தியா 66,679 118.21 [50] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
12 கௌசல்யா गौशाला மகோத்தரி 66,673 144.73 [51] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
13 பேல்பாரி बेलवारी மொரங் 65,892 132.79 [52] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
14 கீர்த்திபூர் किर्तिपुर காத்மாண்டு 65,602 14.76 [53] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
15 பத்திரப்பூர் भद्रपुर ஜாப்பா 65,543 96.35 [54] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
16 நாகார்ஜுன் நகராட்சி नागार्जुन காத்மாண்டு 65,420 29.85 [55] பரணிடப்பட்டது 2015-10-21 at the வந்தவழி இயந்திரம்
17 துதௌலி दुधौली சிந்துலி 65,302 390.39 [56] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
18 கமலாமாய் कमलामाई சிந்துலி 65,064 482.57 [57] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
19 போதேபர்சாயின் बोदेबरसाइन சப்தரி 65,048 91.97
20 புத்தபூமி बुद्धभूमी கபிலவஸ்து 64,949 366.67
21 சிவ சடாச்சி நகராட்சி शिवसताक्षि ஜாப்பா 64,596 145.87 [58] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
22 பர்திபாஸ் बर्दिबास மகோத்தரி 63,912 315.57 [59] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
23 இனருவா ईनरुवा சுன்சரி 63,593 77.92 [60] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
24 சித்தார்த்தநகர் सिद्धार्थनगर ரூபந்தேஹி 63,483 36.03 [61] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
25 பதரி-சனிஸ்ஜரே நகராட்சி पथरी शनिश्चरे மொரங் 62,440 79.81 [62] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
26 காவாசோதி कावासोती நவல்பராசி 62,421 108.34 [63] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
27 கிருஷ்ணாநகர் कृष्णनगर கபிலவஸ்து 62,370 96.66 [64] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
28 மகாலெட்சுமி நகராட்சி महालक्ष्मी லலித்பூர் 62,172 26.51 [65] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
29 காகேஸ்வரி மனோகரா कागेश्वरी मनोहरा காத்மாண்டு மாவட்டம் 60,237 27.38 [66] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
30 அர்சுனதாரா நகராட்சி अर्जुनधारा ஜாப்பா மாவட்டம் 60,204 109.86 [67] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
31 ஈஸ்வர்பூர் ईश्वरपूर சர்லாஹி மாவட்டம் 59,986 163.83 [68] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
32 ராஜாப்பூர் राजापुर பர்தியா மாவட்டம் 59,553 127.08 [69] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
33 ராம்கிராம் रामग्राम நவல்பராசி மாவட்டம் 59,455 128.32 [70] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
34 லால்பண்டி लालबन्दी சர்லாஹி மாவட்டம் 59,395 238.5 [71] பரணிடப்பட்டது 2017-09-25 at the வந்தவழி இயந்திரம்
35 கௌந்தாகோட் गैडाकोट நவல்பராசி மாவட்டம் 58,836 159.93 [72] பரணிடப்பட்டது 2015-09-25 at the வந்தவழி இயந்திரம்
36 ஜலேஷ்வர் जलेश्वर மகோத்தரி மாவட்டம் 58,549 44.26 [73] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
37 நீலகண்டா निलकण्ठ தாதிங் மாவட்டம் 58,515 197.7 [74] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
38 பாகலுங் बागलुङ பாகலுங் மாவட்டம் 57,823 98.01 [75] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
39 ரப்தி சித்வன் மாவட்டம் 57,107 212.31 [76] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
40 சூரியோதம் நகராட்சி सूर्योदय இலாம் மாவட்டம் 56,691 252.52 [77] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
41 கிருஷ்ணாப்பூர் कृष्णपुर கஞ்சன்பூர் மாவட்டம் 56,643 252.75 [78] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
42 துகாபி दुहवी சுன்சரி மாவட்டம் 56,269 73.67 [79] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
43 கட்டாரி कटारी உதயபூர் மாவட்டம் 56,146 424.89 [80] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
44 கைராகனி खैरहनी சித்வன் மாவட்டம் 56,094 85.55 [81] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
45 பாசகாதி बासगढी பர்தியா மாவட்டம் 55,875 206.08 [82] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
46 சைனாமைனா सैनामैना ரூபந்தேஹி மாவட்டம் 55,822 162.18 [83] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
47 பனேபா बनेपा காப்ரேபலாஞ்சோக் மாவட்டம் 55,628 55 [84] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
48 சங்குநாராயண் चाँगुनारायण பக்தபூர் மாவட்டம் 55,430 62.98 [85] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
49 சுன்வல் सुनवल நவல்பராசி மாவட்டம் 55,424 139.1 [86] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
50 பர்தகாட் बर्दघाट நவல்பராசி மாவட்டம் 55,382 162.05 [87]
51 ரதுவாமாய் रतुवामाई மொரங் மாவட்டம் 55,380 142.15
52 பொகாரியா पोखरिया பர்சா மாவட்டம் 55,338 56.81 [88] பரணிடப்பட்டது 2017-09-22 at the வந்தவழி இயந்திரம்
53 கௌரிகங்கா गौरीगंगा கைலாலீ மாவட்டம் 55,314 244.44
54 மகாராஜன்கஞ்ச் महाराजगंज கபிலவஸ்து மாவட்டம் 54,800 112.21
55 உர்லாபாரி उर्लावारी மொரங் மாவட்டம் 54,696 74.62 [89] பரணிடப்பட்டது 2018-04-11 at the வந்தவழி இயந்திரம்
56 மகாகாதிமாய் महागढीमाई பாரா மாவட்டம் 54,474 55.32 [90] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
57 விதூர் विदुर நுவாகோட் மாவட்டம் 54,351 130.01 [91] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
58 மத்தியபிந்து मध्यविन्दु நவல்பராசி மாவட்டம் 54,140 233.35 [92] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
59 பூனர்வாஸ் पुनर्वास கஞ்சன்பூர் மாவட்டம் 53,633 103.71 [93] பரணிடப்பட்டது 2017-08-27 at the வந்தவழி இயந்திரம்
60 பேலௌரி बेलौरी கஞ்சன்பூர் மாவட்டம் 53,544 123.37 [94] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
61 தேவகா देवदह ரூபந்தேஹி மாவட்டம் 53,523 136.95 [95] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
62 கௌராதக் गौरादह ஜாப்பா மாவட்டம் 53,033 149.86 [96] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
63 ரங்கோலி रंगेली மொரங் மாவட்டம் 52,013 111.78 [97] பரணிடப்பட்டது 2017-09-11 at the வந்தவழி இயந்திரம்
64 பஜனி भजनी கைலாலீ மாவட்டம் 51,845 176.25 [98] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
65 ராம்துனி रामधुनी சுன்சரி மாவட்டம் 51,752 91.69 [99]
66 ஹரிபூர்வா हरिपुर्वा சர்லாஹி மாவட்டம் 51,355 46.95
67 வாலிங் वालिङ சியாங்ஜா மாவட்டம் 51,143 128.4 [100] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
68 கோல்பஜார் गोलबजार சிராஹா மாவட்டம் 51,137 111.94 [101] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
69 சுன்பர்சி सुनवर्षी மொரங் மாவட்டம் 50,758 106.4
70 கருடா நகராட்சி गरुडा ரவுதஹட் மாவட்டம் 50,451 44.46 [102] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
71 தான்சென் तानसेन பால்பா மாவட்டம் 50,405 109.8 [103] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
72 மிர்ச்சையா मिर्चैया சிராஹா மாவட்டம் 50,079 91.97 [104] பரணிடப்பட்டது 2017-10-10 at the வந்தவழி இயந்திரம்

மக்கள் தொகை 25,000 +

தொகு
தகுதி நகராட்சி பெயர் நேபாளியில் மாவட்டம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (சகிமீ) இணையதளம்
1 சிம்ரௌன்காட் सिम्रोनगढ பாரா மாவட்டம் 49,939 42.65
2 தக்னேஸ்வரி दक्नेश्वारी சப்தரி மாவட்டம் 49,788 77.83
3 பெட்கோட் நகராட்சி वेदकोट கஞ்சன்பூர் மாவட்டம் 49,479 159.92 [105] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
4 பல்ரா बलरा சர்லாஹி மாவட்டம் 49,452 52.1
5 கல்யாண்பூர் कल्याणपुर சிராஹா மாவட்டம் 49,288 76.81
6 கோர்க்கா நகராட்சி गोरखा கோர்க்கா மாவட்டம் 49,272 131.86 [106]
7 பிதிம் फिदिम பாஞ்சதர் மாவட்டம் 49,201 192.5 [107]
8 சௌதண்டிகாட்டி चौदण्डीगढी உதயபூர் மாவட்டம் 48,578 283.78 [108]
9 இலாம் इलाम இலாம் மாவட்டம் 48,536 173.32 [109]
10 சுக்லாகண்டகி शुक्लागण्डकी தனஹு மாவட்டம் 48,456 165 [110]
11 லம்ஹி लमही தாங் மாவட்டம் 47,655 326.66 [111]
12 நாகராயின் नगराईन தனுஷா மாவட்டம் 47,625 49.19
13 சிரேஸ்வர்நாத் क्षिरेश्वरनाथ தனுஷா மாவட்டம் 47,453 60.39
14 தன்காதிமாய் धनगढीमाई சிராஹா மாவட்டம் 47,449 159.51 [112]
15 ரூபாகோட் மஜுவாகாதி रुपाकोट मजुवागढी கோடாங் மாவட்டம் 46,903 246.51
16 சுக்லாபண்டா सुक्लाफाँटा கஞ்சன்பூர் மாவட்டம் 46,834 162.57
17 பனௌதி पनौती காப்ரேபலாஞ்சோக் மாவட்டம் 46,595 118 [113]
18 மலங்கவா मलङ्गवा சர்லாஹி மாவட்டம் 46,516 30.44 [114]
19 சௌதாரா சங்காசௌக்காதி चौतारा साँगाचोकगढी சிந்துபால்சோக் மாவட்டம் 46,501 165.25
20 மதுவனம் मधुवन பர்தியா மாவட்டம் 46,437 129.73
21 சவைலா सवैला தனுஷா மாவட்டம் 45,879 64.47 [115] பரணிடப்பட்டது 2017-12-09 at the வந்தவழி இயந்திரம்
22 பானு भानु தனஹு மாவட்டம் 45,792 184 [116] பரணிடப்பட்டது 2017-12-09 at the வந்தவழி இயந்திரம்
23 அனுமான்நகர் கங்காளினி हनुमाननगर कंकालिनी சப்தரி மாவட்டம் 45,734 118.19
24 தனுஷ்தாம் धनुषाधाम தனுஷா மாவட்டம் 45,665 91.64 [117]
25 மந்தலி मन्थली ராமேச்சாப் மாவட்டம் 45,416 211.78 [118]
26 கடக் खडक சப்தரி மாவட்டம் 45,367 93.77
27 மேலம்சி मेलम्ची சிந்துபால்சோக் மாவட்டம் 45,343 158.17 [119]
28 புதலிபஜார் पुतलीबजार சியாங்ஜா மாவட்டம் 44,876 147.21 [120]
29 தாகூர்பாபா ठाकुरबाबा பர்தியா மாவட்டம் 44,361 104.57
30 ஹரிப்பூர் हरिपुर சர்லாஹி மாவட்டம் 44,342 73.45
31 சுருங்கா सुरुंगा சப்தரி மாவட்டம் 44,221 107.04
32 ஹரிவன் हरिवन சர்லாகி 43,928 86.12
33 குர்பாகோட் गुर्भाकोट சுர்கேத் 43,765 228.62
34 கோடைத்தா गोडैता சர்லாகி 43,429 45.07
35 சீதாகங்கா सितगंगा அர்காகாஞ்சி 43,373 610.43
36 கோல்காவி कोल्हवी பாரா 43,036 157.4 [121]
37 சாகித்நகர் शहिद नगर தனுஷா 43,007 57.37
38 தேவசூலி देवचुली நவல்பராசி 42,603 112.72 [122] பரணிடப்பட்டது 2017-11-24 at the வந்தவழி இயந்திரம்
39 பெலகா वेलका உதயபூர் 42,356 344.73
40 காளிகா कालिका சித்வன் 41,742 149.08 [123]
41 தாகா நகராட்சி थाहा மக்வான்பூர் 41,623 191.12 [124]
42 துல்லு दुल्लु தைலேக் 41,540 156.77 [125]
43 பேரிகங்கா भेरीगंगा சுர்கேத் 41,407 256.2 [126]
44 சாந்திகர்க்கா सन्धिखर्क அர்காகாஞ்சி 41,079 129.42 [127]
45 மிதிலா मिथिला தனுஷா 41,030 181.9 [128]
46 பாக்மதி बागमती சர்லாஹி 40,399 101.18
47 கன்காய் कन्काई ஜாப்பா 40,141 80.98 [129]
48 பேல்கோட்காதி बेलकोटगढी நுவாகோட் 39,888 155.6
49 குசுமா कुश्मा பர்பத் 39,600 93.18 [130]
50 பேசிசகர் बेसीशहर லம்ஜுங் 39,356 127.64 [131]
51 மகாகாளி माहाकाली கஞ்சன்பூர் 39,253 56.84
52 புர்சௌண்டி पुर्चौडी பைத்தடி 39,174 198.52
53 வீடே विदेह தனுஷா 38,877 52.67
54 புயுத்தான் प्यूठान பியுட்டான் 38,449 128.96 [132]
55 பாலுங்தார் पालुङटार கோர்க்கா 38,174 158.62 [133]
56 பஞ்சகால் पाँचखाल காப்ரேபலாஞ்சோக் 37,997 103 [134]
57 மாடி माडी சித்வன் 37,683 218.24 [135]
58 கணேஷ்மான் சாரநாத் गणेशमान चारनाथ தனுஷா 37,300 244.31
59 கல்யாண் நகராட்சி गल्याङ சியாங்ஜா 36,967 122.71
60 தன்குட்டா धनकुटा தன்குட்டா 36,619 111 [136]
61 பன்காட் குபிண்டே बनगाड कुपिण्डे சல்யான் 36,052 338.21
62 காஞ்சனரூபம் कञ्चनरूप சப்தரி 35,898 143.33 [137]
63 ராம்பூர் रामपुर பால்பா 35,396 123.34 [138] பரணிடப்பட்டது 2017-12-04 at the வந்தவழி இயந்திரம்
64 செடாகாட் छेडागाड ஜாஜர்கோட் 35,295 284.2
65 பரசுராம் परशुराम டடேல்துரா 34,983 414.07 [139]
66 தசரத்சந்த் दशरथचन्द பைத்தடி 34,575 135.15 [140]
67 நிஜ்காட் निजगढ பாரா 34,335 289.43 [141]
68 பாகச்சௌர் बागचौर சல்யான் 34,118 163.14 [142]
69 சாபேப்கர் साफेबगर அச்சாம் 33,788 166.71 [143]
70 சாரதா शारदा சல்யான் 33,730 198.34 [144]
71 ஆட்பீஸ் கோட் अाठबिसकाेट ருக்கும் 33,601 560.34
72 பேரி भेरी ஜாஜர்கோட் 33,515 219.77 [145]
73 பெனி बेनी மியாக்தி 33,498 76.57 [146]
74 புங்கல் बुंगल பஜாங் 33,224 447.59
75 கல்கோட் गल्कोट பாகலுங் 33,097 194.39
76 சம்புநாத் शम्भुनाथ சப்தரி 33,012 99.99
77 திபாயால் சில்காதி दिपायल सिलगढी டோட்டி 32,941 126.62 [147] பரணிடப்பட்டது 2018-04-22 at the வந்தவழி இயந்திரம்
78 முசிகோட் मुसिकोट ருக்கும் 32,939 136.06 [148]
79 திவுமாய் நகராட்சி देउमाई இலாம் 32,927 191.63 [149]
80 முசிகோட் मुसिकोट குல்மி 32,802 114.74
81 ரோல்பா रोल्पा ரோல்பா 32,759 270.42
82 மண்டந்தேவுபூர் मण्डनदेउपुर காப்ரேபலாஞ்சோக் 32,659 89
83 பூமிகாஸ்தான் भूमिकास्थान அர்காகாஞ்சி 32,640 159.13
84 மாய் माई இலாம் 32,576 246.11
85 ரேசுங்கா நகராட்சி रेसुङ्गा குல்மி 32,545 83.74 [150]
86 மங்கல்சென் मंगलसेन அச்சாம் 32,331 220.14 [151]
87 பஞ்சபுரி पञ्चपुरी சுர்கேத் 32,231 329.9
88 துலிகேல் धुलिखेल காப்ரேபலாஞ்சோக் 32,162 55 [152]
89 லெதாங் लेटाङ மொரங் 32,053 219.23 [153]
90 சிகர் शिखर டோட்டி 31,801 285.37
91 சதானந்தா षडानन्द போஜ்பூர் 31,610 241.15 [154]
92 பீமேஸ்வர் भीमेश्वर தோலகா 31,480 132.5 [155]
93 ஜெய்முனி जैमुनी பாகலுங் 31,430 118.71
94 பீமாத் भिमाद தனஹு 31,362 129
95 கந்தபாரி खादँवारी சங்குவாசபா 31,177 122.78 [156]
96 துனிபேன்சி धुनीबेंशी தாதிங் 31,029 96.3
97 சுவர்க்கத்துவார் स्वर्गद्वारी பியுட்டான் 30,940 224.7
98 பாதன் पाटन பைத்தடி 30,435 219.26 [157]
99 லெக்பேசி लेकबेशी சுர்கேத் 30,295 180.92
100 ஹலேசி துவாசுங் हलेसी तुवाचुङ கோடாங் 29,532 280.17
101 நமோபுத்தா नमोबुद्ध காப்ரேபலாஞ்சோக் 29,519 102
102 ஆட்பீஸ் आठबीस தைலேக் 29,227 168
103 ராமேச்சாப் நகராட்சி रामेछाप ராமேச்சாப் 28,612 202.45 [158]
104 சித்திசரண் நகராட்சி सिद्दिचरण ஒகல்டுங்கா 28,374 167.88 [159]
105 பஞ்சதேவல் விநாயக் पञ्चदेवल विनायक அச்சாம் 27,485 147.75
106 சௌர்ஜகாரி चौरजहारी ருக்கும் 27,438 107.38 [160]
107 செயின்பூர் चैनपुर சங்குவாசபா 27,308 2223.69 [161]
108 போஜ்பூர் भोजपुर போஜ்பூர் 27,204 159.51 [162]
109 நாராயண் नारायण தைலேக் 27,037 110.63 [163]
110 சுந்தர்பஜார் सुन्दरबजार லம்ஜுங் 26,861 72.05 [164]
111 பாக்ராவீசே वाह्रविसे சிந்துபால்சௌக் 26,700 96.73
112 தாப்லேஜுங் நகராட்சி फुङलिङ தப்லேஜுங் 26,406 125.57
113 தொராபாதன் ढोरपाटन பாகலுங் 26,215 222.85
114 சாமுண்டா பிந்தரசைனி चामुण्डा विन्द्रासैनी தைலேக் 26,149 90.6
115 சாபாகோட் நகராட்சி चापाकोट சியாங்ஜா 26,042 120.59 [165]
116 திரிவேணி நல்காட் त्रिवेणी नलगाड ஜாஜர்கோட் 25,597 387.44
117 பீர்கோட் நகராட்சி भिरकोट சியாங்ஜா 25,583 78.23 [166]
118 சங்கராப்பூர் शङ्खरापुर காத்மாண்டு 25,338 60.21 [167]
119 இராமகிராமம் நவலபராசி 28,990 [168]]

மக்கள் தொகை 5,000 +

தொகு
தகுதி நகராட்சி பெயர் நேபாளியில் மாவட்டம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (சகிமீ) இணையதளம்
1 மகாலெட்சுமி महालक्ष्मी தன்குட்டா 24,800 129.39
2 பலேவாஸ் தேவிஸ்தான் फलेवास பர்பத் 24,687 85.7
3 தட்சன காளி दक्षिणकाली காத்மாண்டு 24,296 42.68 [169]
4 கமல்பஜார் நகராட்சி कमलबजार அச்சாம் 23,738 120.78 [170]
5 மத்திய நேபாள நகராட்சி मध्यनेपाल லம்ஜுங் 23,385 113.86 [171]
6 மெலௌலி मेलौली பைத்தடி 22,545 119.43
7 ஜெயா பிரிதிவி நகராட்சி जयपृथ्वी பஜாங் 22,191 166.79 [172]
8 பாக்ரிபாஸ் पाख्रिवास தன்குட்டா 22,078 144.29 [173]
9 சைல்யா சிகார் शैल्यशिखर தார்ச்சுலா 22,060 117.81
10 புத்திகங்கா बुढीगंगा பாசூரா 21,677 59.2
11 அமர்காதி अमरगढी டடேல்துரா 21,245 139.33 [174]
12 மகாகாளி महाकाली தார்ச்சுலா 21,231 135.11
13 சோலு தூத்குண்டா सोलु दुधकुण्ड சோலுகும்பு 20,399 528.09
14 கதாசக்கரம் खाँडाचक्र காளிகோட் 20,288 133.29
15 சாயநாத் ராரா छायाँनाथ रारा முகு 20,078 480.67
16 மியாங்லுங் म्याङलुङ தேஹ்ரதும் 19,659 100.21 [175]
17 சந்தன்நாத் चन्दननाथ சூம்லா 19,047 102.03 [176]
18 புதின்நந்தா बुढीनन्दा பாசூரா 18,776 232.48
19 ராய்னாஸ் நகராட்சி रार्इनास லம்ஜுங் 18,527 71.97 [177]
20 திரிவேணி त्रिवेणी பாசூரா 18,363 170.32
21 தர்மதேவி धर्मदेवी சங்குவாசபா 18,235 132.82
22 பஞ்சகபன் पाँचखपन சங்குவாசபா 17,521 148.03
23 லலிகுரன்ஸ் लालिगुराँस தேஹ்ரதும் 16,970 90.27 [178]
24 படிமாலிகா बडीमालिका பாசூரா 16,818 276 [179]
25 ராஸ்கோட் रास्कोट காளிகோட் 16,272 59.73
26 திலாகூபா तिलागुफा காளிகோட் 15,766 262.56
27 ஜிரி जिरी தோலகா 15,515 211.27 [180]
28 மாடி मादी சங்குவாசபா 14,470 110.1 [181]
29 திரிபுரசுந்தரி त्रिपुरासुन्दरी டோல்பா 10,104 393.54
30 துலி பேரி ठूली भेरी டோல்பா 8,370 421.34

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Federal setup with 744 local units enforced: DPM Thapa" (in en). My Republica. http://www.myrepublica.com/news/16253/. 
  2. "Govt upgrades Birgunj, Biratnagar to metropolitan cities" (in en). My Republica. http://www.myrepublica.com/news/21044/. 
  3. "You are being redirected..." thehimalayantimes.com. பார்க்கப்பட்ட நாள் 2017-06-24.
  4. "Pokhara Lekhnath becomes largest metropolitan city" (in en). http://kathmandupost.ekantipur.com/news/2017-03-13/pokhara-lekhnath-becomes-largest-metropolitan-city.html. 
  5. "Grassroots democracy". Nepali Times. Himal Media. பார்க்கப்பட்ட நாள் 12 May 2017.
  6. Koirala, Kosh Raj. "Local polls after 20 years, finally". My Republica. Nepal Republic Media. பார்க்கப்பட்ட நாள் 2 April 2017.
  7. "Local Election 2017 | Nepal - Overall Result". Archived from the original on 2017-12-11. பார்க்கப்பட்ட நாள் 2017-12-03.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Populated places in Nepal
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_நகரங்கள்&oldid=3638606" இலிருந்து மீள்விக்கப்பட்டது