இதாரி
இதாரி (Itahari) (நேபாளி: ईटहरी), நேபாளத்தின் கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்த மாநில எண் 1ல் உள்ள சுன்சரி மாவட்டத்தில் அமைந்த துணைநிலை மாநகராட்சி ஆகும்.
இதாரி | |
---|---|
மாநில எண் 1ல் இதாரி நகரம் | |
ஆள்கூறுகள்: 26°40′N 87°17′E / 26.667°N 87.283°E | |
நாடு | நேபாளம் |
மாநில எண் | மாநில எண் 1 |
மாவட்டம் | சுன்சரி |
வார்டுகள் | 20 |
Settled | - |
அரசு | |
• வகை | துணைநிலை மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 36.21 sq mi (93.78 km2) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,40,517 |
• அடர்த்தி | 4,167.4/sq mi (1,609.03/km2) |
Languages | |
• Official | நேபாளி |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 56705 |
இடக் குறியீடு | 025 |
தட்பவெப்பம் | ஈரப்பத மிதவெப்ப மண்டலம் Cwa |
இணையதளம் | itaharimun |
93.78 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இதாரி நகரத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 1,40,517 ஆகும். இந்நகரத்தில் 33,794 வீடுகள் உள்ளது.[1][2][3][4] இதாரி நகராட்சி 20 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது.[1]
கானார், ஏகம்பா, பகாலி மற்றும் ஹன்ஸ்போசா போன்ற கிராமிய நகராட்சி மன்றங்களை, இதாரி நகரத்துடன் ஒன்றினைத்து, 1997ல் இதாரி துணைநிலை மாநகராட்சி நிறுவப்பட்டது.[1][4]
தட்பவெப்பம்
தொகுஇதாரி நகரத்தின் அதிகபட்ச சராசரி குளிர்கால வெப்பநிலை 10 - 18℃ ஆகவுள்ளது. கோடைக்கால அதிகபட்ச சராசரி வெப்பநிலை 30 - 42 ℃ ஆகவுள்ளது.[5][6] ஆண்டு சராசரி மழைப்பொழிவு 2007 மிமீ ஆகும். சூலை மாத சராசரியாக 571 மிமீ மழைப்பொழிவு கொண்டுள்ளது.[7]
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உயர் சராசரி °C (°F) | 22.7 (72.9) |
26.1 (79) |
30.9 (87.6) |
33.9 (93) |
33.3 (91.9) |
32.9 (91.2) |
32.1 (89.8) |
32.5 (90.5) |
32.1 (89.8) |
31.6 (88.9) |
29.3 (84.7) |
25.4 (77.7) |
30.2 (86.4) |
தினசரி சராசரி °C (°F) | 15.8 (60.4) |
18.6 (65.5) |
23.3 (73.9) |
27.1 (80.8) |
28.3 (82.9) |
29.0 (84.2) |
28.8 (83.8) |
29.2 (84.6) |
28.4 (83.1) |
26.4 (79.5) |
22.3 (72.1) |
18.0 (64.4) |
24.6 (76.3) |
தாழ் சராசரி °C (°F) | 9.0 (48.2) |
11.1 (52) |
15.6 (60.1) |
20.4 (68.7) |
23.3 (73.9) |
25.2 (77.4) |
25.6 (78.1) |
25.8 (78.4) |
24.7 (76.5) |
21.1 (70) |
15.3 (59.5) |
10.5 (50.9) |
19.0 (66.2) |
பொழிவு mm (inches) | 11.7 (0.461) |
13.2 (0.52) |
13.2 (0.52) |
53.1 (2.091) |
186.0 (7.323) |
302.4 (11.906) |
530.8 (20.898) |
378.3 (14.894) |
298.8 (11.764) |
91.8 (3.614) |
5.9 (0.232) |
6.6 (0.26) |
1,891.8 (74.48) |
ஆதாரம்: Department of Hydrology and Meteorology (Nepal)[8] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "स्थानीय तहहरुको विवरण". www.mofald.gov.np/en. MoFALD. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
- ↑ "CITY POPULATION – statistics, maps & charts". www.citypopulation.de. 8 October 2017. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
- ↑ "Itahari Sub-Metropolitan City Office (Government of Nepal)". itaharimun.gov.np. 14 January 2018. பார்க்கப்பட்ட நாள் 14 January 2018.
- ↑ 4.0 4.1 "Itahari Sub Metropolitan City". nepaloutlook.com. 14 January 2018. Archived from the original on 15 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 14 January 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-04-29.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)CS1 maint: archived copy as title (link) - ↑ Itahari Monthly Climate Averages, பார்க்கப்பட்ட நாள் 2018-04-28
- ↑ "Climate: Itahari". www.climate-data.org. பார்க்கப்பட்ட நாள் 29 April 2018.
- ↑ "Normals from 1985-2017" (PDF). Department of Hydrology and Meteorology (Nepal). பார்க்கப்பட்ட நாள் 20 October 2012.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இதாரி பற்றிய ஊடகங்கள்