லலித்பூர் மாவட்டம், நேபாளம்

நேபாளத்தில் உள்ள ஒரு மாவட்டம்
இந்தியாவிலும் லலித்பூர் மாவட்டம் உள்ளது!

லலித்பூர் மாவட்டம் (நேபாளி: ललितपुर जिल्लाListen, நேபாள நாட்டின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மத்தியப் பிராந்தியத்தின், பாக்மதி மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் லலித்பூர் நகரம் ஆகும்.

மத்திய நேபாளத்தின் பாக்மதி மாநிலத்தில் அமைந்த லலித்பூர் மாவட்டம்
பதான் அரண்மனை சதுக்கம், லலித்பூர்

லலித்பூர் மாவட்டம் 385 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 468,132 மக்கள் தொகையும் கொண்டது. [1][2] லலித்பூர் மாவட்டம், காட்மாண்டு சமவெளியின் மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். பிற இரண்டு மாவட்டங்கள் காத்மாண்டு மாவட்டம் மற்றும் பக்தபூர் மாவட்டம் ஆகும்.[3]

சுற்றுலாத் தலங்கள்

தொகு

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

தொகு
நேபாளத்தின் நிலவியல்#தட்ப வெப்பம்[4] உயரம் பரப்பளவு விழுக்காடு
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்
1,000 - 3,300 அடி
9.9%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடி.
79.3%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடி
10.8%

மாவட்ட நிர்வாகம்

தொகு

மாவட்ட நிர்வாகத்தை மேற்கொள்ள மாவட்டத்தின் பகுதிகளை நகர்புற நகராட்சிகளாகவும், கிராமிய நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

நகர்புற நகராட்சிகள்

தொகு
 
லலித்பூர் மாவட்ட கிராம வளர்ச்சி குழுக்களின் வரைபடம்
  • லலித்பூர் நகராட்சி
  • மகாலட்சுமி நகராட்சி
  • பாஜ்ராவராகி நகராட்சி
  • கார்யவிநாயக் நகராட்சி
  • கோதாவரி நகராட்சி

லலித்பூர் மாவட்டத்தின் கிராமப்புறங்களின் நிர்வாகத்தை மேற்கொள்ள 40 கிராமிய நகராட்சிகள் உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "National Planning Commission Secretariat, Central Bureau of Statistics. Nepal". Archived from the original on 2016-08-16. பார்க்கப்பட்ட நாள் 2017-01-04.
  2. "STATISTICAL YEAR BOOK OF NEPAL - 2011" (PDF). Archived from the original (PDF) on 2016-03-26. பார்க்கப்பட்ட நாள் 2017-01-04.
  3. http://census.gov.np/images/pdf/Preliminary%20Leaflet%202011.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  4. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013

வெளி இணைப்புகள்

தொகு