நேபாள கிராமிய நகராட்சிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

நேபாள கிராமிய நகராட்சி மன்றங்கள், நேபாள நாட்டின் 7 மாநிலங்களில் உள்ள 77 மாவட்டங்களுக்கான 481 கிராமிய நகராட்சிகளின் பட்டியலை நேபாளக் கூட்டமைப்பு விவகாரங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அமைச்சகம், 1 சூன் 2017 அன்று வெளியிட்டது. [1][2][3] [4]

நேபாள கிராமிய நகராட்சி மன்றத்தின் அலுவலகக் கட்டிடம்
நேபாள மாநிலங்கள்

கிராமப் பஞ்சாயாத்துகளுக்குப் பின் 1990ம் ஆண்டு முதல் செயல்பட்ட கிராம வளர்ச்சிக் குழுக்களை, நேபாள அரசு 10 மார்ச் 2017ல் கலைத்து விட்டு, அதற்கு பதிலாக கூடுதல் அதிகாரங்களுடன், 1 சூன் 2017ல் 481 கிராமிய நகராட்சி மன்றங்களை துவக்கியது.[5]

நேபாள உள்ளாட்சி தேர்தல், 2017

தொகு

கிராமிய நகராட்சிகளுக்கு, 14 மே, 28 சூன், 18 செப்டம்பர் 2017 நாட்களில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.[6] 2015ல் நேபாளத்திற்கான புதிய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் ஆகும்.[7] [8]

நேபாளத்தின் 7 மாநிலங்கள் வாரியான 481 கிராமிய நகராட்சி மன்றங்களின் பட்டியல்:

கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
அதுவாகாதி हतुवागढी 20,404 142.61 143
ராம் பிரசாத் ராய் रामप्रसाद राई 18,848 158.83 119
ஆம்சோக் आमचोक 18,720 184.89 101
தியாம்கே மையூம் ट्याम्केमैयुम 17,911 173.41 103
அருண் अरुण 17,687 154.76 114
பௌவாதுன்மா पौवादुङमा 15,394 118.86 130
சல்பா சிலிச்சோ साल्पासिलिछो 13,111 193.33 68
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
சாகுரிகாட்டி सागुरीगढी 21,536 166.44 129
சௌவிசே चौविसे 19,283 147.6 131
கால்சா சிந்தாங் சாகித்பூமி खाल्सा छिन्ताङ सहीदभूमि 18,760 99.55 188
சத்தர் ஜோர்பாட்டி छथर जोरपाटी 18,322 102.83 178
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
பாக்போகதூம் फाकफोकथुम 21,619 108.79 199
மாயி ஜோகாமாயி माईजोगमाई 21,044 172.41 122
சூலாச்சூலீ चुलाचुली 20,820 108.46 192
ரோங் रोङ 19,135 155.06 123
மங்சேபூங் माङसेबुङ 18,503 142.41 130
சந்தக்பூர் सन्दकपुर 16,065 156.01 103
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
புத்தசாந்தி बुद्धशान्ति 41,615 79.78 522
கச்சன்கவல் कचनकवल 39,535 109.45 361
சாப்பா झापा 34,601 94.12 368
பார்கதசி बाह्रदशी 33,653 88.44 381
கௌரிகுஞ்ச் गौरीगंज 33,038 101.35 326
ஹல்திபாரி हल्दीवारी 29,223 117.34 249
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
கொடாங் खोटेहाङ 22,474 164.09 137
திப்ருங் दिप्रुङ 20,175 136.59 148
ஐசேலுகர்க்க ऐसेलुखर्क 16,097 125.93 128
ஜந்தேதூங்கா जन्तेढुंगा 15,444 128.68 120
கேபிலாஸ்காதி केपिलासगढी 15,288 191.55 80
பாராக்போக்ரி बराहपोखरी 14,349 141.57 101
லாமிடாண்டா लामीडाँडा 13,369 97.44 137
சாகேலா साकेला 11,594 79.99 145
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
ஜகதா जहदा 41,819 62.38 670
பூடிகங்கா बुढीगंगा 41,586 56.41 737
கட்டாரி कटहरी 39,775 51.59 771
தன்பால்தான் धनपालथान 39,394 70.26 561
கானேபோக்கரி कानेपोखरी 38,033 82.83 459
கிராம்தான் ग्रामथान 32,717 71.84 455
கேராபாரி केरावारी 30,431 219.83 138
மிக்லாஜுங் मिक्लाजुङ 28,708 158.98 181
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
மானேபாஞ்சியாங் मानेभञ्ज्याङ 21,082 146.61 144
சம்பாதேவி चम्पादेवी 18,613 126.91 147
சூன்கோகோசி सुनकोशी 18,550 143.75 129
மொலூங் मोलुङ 15,862 112 142
சூஸ்குகாடி चिसंखुगढी 15,196 126.91 120
கிஜிதெம்பா खिजिदेम्बा 15,106 179.77 84
லிகு लिखु 14,049 88.03 160
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
மில்காஜுங் मिक्लाजुङ 24,715 166.61 148
பால்கூந்தா फाल्गुनन्द 24,060 107.53 224
இலியாங் हिलिहाङ 22,913 123.01 186
பாலேலூங் फालेलुङ 21,884 207.14 106
யாங்பரக் याङवरक 18,281 208.63 88
கும்மாயக் कुम्मायक 16,118 129.3 125
தும்பேவா तुम्बेवा 13,419 117.34 114
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
மகாலூ मकालु 13,204 519.45 25
சிலிஜோங் सिलीचोङ 12,174 293.26 42
சபாபோக்கரி सभापोखरी 10,492 222.08 47
சிசிலா चिचिला 7,065 88.63 80
போத் கோலா भोटखोला 6,576 639.01 10
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
தூதாகௌசிகா दुधकौशिका 19,672 144.6 136
நெச்சாசல்யான் नेचासल्यान 16,129 94.49 171
தூத்கோசி दुधकोशी 13,414 167.67 80
மகாகுலூங் महाकुलुङ 11,452 648.05 18
சோதாங் सोताङ 9,530 103 93
கும்பு பசாங்லாமு खुम्बु पासाङल्हमु 8,989 1,539.11 6
லிக்குபிகே लिखुपिके  5,534 124.38 44
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
கோசி कोशी 43,626 75.98 574
ஹரிநகரம் हरिनगरा 40,846 52.29 781
பொக்ராஹா भोक्राहा 40,509 63.37 639
தேவன்குஞ்ச் देवानगन्ज 35,073 53.56 655
காதி गढी 34,852 67.7 515
பர்ஜு बर्जु 31,178 69.43 449
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
சிறீஜங்கா सिरीजङ्घा 15,806 481.09 33
ஆட்டராயி திரிவேணி आठराई त्रिवेणी 13,784 88.83 155
யாங்பரக் याङवरक 13,591 93.76 145
மெரிங்தேன் मेरिङदेन 12,548 210.33 60
சித்திங்வா सिदिङ्वा 12,099 206 59
பக்தாங்குலூங் फक्ताङलुङ 12,017 1,858.51 6
மைவாகோலா मैवाखोला 11,037 138 80
மிக்வாகோலா मिक्वाखोला 9,160 442.96 21
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
ஆத்ராய் आठराई 21,747 167.07 130
பெதாப் फेदाप 17,700 110.83 160
சத்தர் छथर 16,715 133.93 125
மென்சாயாயேம் मेन्छयायेम 8,078 70.09 115
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
உதயபூர்கத்தி उदयपुरगढी 30,731 209.51 147
ரௌதாமாய் रौतामाई 23,481 204.08 115
தாப்லி ताप्ली 14,562 119.11 122
சங்கோசி सुनकोशी 11,992 106.8 112
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
பர்வானிப்பூர் परवानिपुर 37,795 29.25 1,292
பிரசௌனி प्रसौनी 33,485 26.35 1,271
பச்ரௌத்தா 32,786 42.8 766
பேடா फेटा 30,786 26.1 1,180
சுவர்ணா सुवर्ण  29,602 36.84 804
ஆதர்ஷா கொத்தவால் आदर्श कोतवाल 27,552 36.25 760
பராகதி बारागढी 27,191 39.29 692
கரையாமாய் करैयामाइ 26,400 47.69 554
தேவதால்  देवताल 23,223 23.31 996
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
ஹங்சாபூர் 39,145 48.71 804
கமலா சித்தாத்திரி 38,877 65.85 590
மிதிலா பிகாரி 33,521 37.6 892
ஆவ்ராகி 32,294 36.32 889
லெட்சுமினியா 28,251 30.66 921
முக்கியாபட்டி முஷாஹர்மியா 25,482 26.84 949
ஜனக் நந்தினி 25,085 27.62 908
பாதேஷ்வர் 19,679 28.14 699
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
பங்கா 46,754 77.21 606
பாலவா 42,341 44.07 961
மனரா 40,045 42.75 937
லொகர்பட்டி 39,579 50.06 791
ஏக்தரா 38,962 30.97 1,258
சோன்மா 38,747 57.77 671
பிப்பரா 35,524 39.98 889
சாம்சி 33,791 21.57 1,567
அவ்ராகி 31,751 35.76 888
மதிஹனி 31,026 29.02 1,069
ராம்கோபால்பூர் 29,612 39.54 749
மகோத்திரி 27,430 28.08 977
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
பகுதர்மாய் 39,673 31.55 1,257
பர்சாகத்தி 38,067 99.69 382
படேர்வா சுகௌலி 36,226 103.11 351
பேலவா 36,106 56.85 635
சக்க்குவா பிரசௌனி 32,448 74.27 437
ஜெகந்தாத்பூர் 31,591 45.29 698
சுவர்ணப்பூர் 30,836 145.26 212
சிகிபாஹர்மாய் 26,671 24.9 1,071
பிந்தபாசினி 24,468 26.04 940
பகஹா மெயின்பூர் 20,717 21.26 974
தோபினி 19,911 24.41 816
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
குஜ்ரா 46,592 150.33 310
பிருந்தாவன் 42,735 95.4 448
இசுநாத் 41,435 35.17 1,178
ராஜ்பூர் 41,078 31.41 1,308
காதிமாய் 40,410 49.44 817
மகாதேவ் நாராயண் 39,400 53.06 743
துர்கா பகவதி 39,288 30.41 1,292
கட்டாரியா 38,413 40.69 944
பரோஹா 37,453 37.45 1,000
பௌதிமாய் 35,332 35.34 1,000
மௌலாப்பூர் 33,825 44.16 766
தேவகி கோனகி 32,143 33.99 946
பதுவா விஜய்பூர் 28,907 55.83 518
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
சின்னமஸ்தா 33,867 47.92 707
திலாதி கோயிலடி 32,389 32.91 984
மகாதேவா 28,542 34.97 816
கிருஷ்ண சவரன் 28,481 77.08 369
ரூபினி 26,387 56.08 471
பேல்கி சபேனா 23,982 38.7 620
விஷ்ணுபூர் 22,454 40.25 558
தீர்குட் 22,010 37.81 582
சப்தகோசி 21,131 60.25 351
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
சக்கரகட்டா 46,805 43.36 1,079
ராம்நகர் 40,128 51.59 778
விஷ்ணு 39,204 39.87 983
பிரம்மபுரி 36,169 40.56 892
சந்திரநகர் 33,328 47.5 702
தன்கவுல் 32,881 46.06 714
கபிலாசி 32,195 41.01 785
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு அடர்த்தி
சுக்கிபூர் 37,592 54.78 686
கர்ஜனா 30,965 76.84 403
லெட்சுமி பத்தாரி 26,913 42.33 636
பரியார்பட்டி 25,256 37.72 670
ஆவ்ரகி 23,046 35.87 642
அர்னமா 22,912 37.76 607
பகவான்பூர் 20,957 33.03 634
நரகா 19,369 29.28 662
நவராஜ்பூர் 19,019 32.18 591
சகுவானன்கார்கட்டி 18,559 32.84 565
விஷ்ணுபூர் 18,522 26.34 703
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
இச்சாகாமனா इच्छाकामना 25,012 166.73 150
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
தாக்கரே थाक्रे 32,914 96.41 341
பெனிகாட் बेनीघाट रोराङ्ग 31,475 29.17 1,079
கல்ச்சி गल्छी 27,784 129.08 215
கஜுரி गजुरी 27,084 138.66 195
சூவாலாமுகி ज्वालामूखी 23,966 114.04 210
சித்தாலேக் सिद्धलेक 23,729 106.09 224
திரிபுரசுந்தரி त्रिपुरासुन्दरी 22,960 271.23 85
கங்காஜமுனா गङ्गाजमुना 21,784 152.72 143
நேத்திராவதி नेत्रावती 12,870 181.78 71
கனியாபாஸ் खनियाबास 12,749 120.8 106
ரூபி பயாலி रुवी भ्याली 9,565 401.85 24
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
காளின்சவுக் कालिन्चोक 22,954 132.49 173
மேலூங் मेलुङ 20,210 86.54 234
சைலுங் शैलुङ 20,098 128.67 156
வைத்தேஸ்வர் वैतेश्वर 19,876 80.41 247
தமாகோசி तामाकोशी 18,849 153.06 123
விகு विगु 18,449 663.2 28
கௌரிசங்கர் गौरिशंकर 17,062 681.39 25
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
ரோசி रोशी 28,746 176 163
தேமால் तेमाल 22,712 89 255
சௌன்ரி தேவுராலி चौंरीदेउराली 20,829 98 213
பூம்லூ भुम्लु 18,916 91 208
மகாபாரத் महाभारत 18,283 186 98
பேதான்சௌக் बेथानचोक 16,777 101 166
கானிகோலா खानीखोला 14,398 132 109
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
பாக்மதி बाग्मती 13,049 111.49 117
கொஞ்யோசோம் कोन्ज्योसोम 9,709 44.16 220
மகான்கால் महाङ्काल 9,453 82.44 115
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
பகையா बकैया 39,620 393.75 101
மன்ஹரி मनहरी 38,399 199.52 192
பாக்மதி बाग्मती 30,495 311.79 98
ராகிசாரங் राक्सिराङ्ग 26,192 226.7 116
மக்வான்பூர்கட்டி मकवानपुरगढी 25,322 148.72 170
கைலாஷ் कैलाश 23,922 204.48 117
பீம்பேடி भीमफेदी 23,344 245.27 95
இந்திராசரோவர் ईन्द्र सरोवर 17,585 97.34 181
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
ககானி ककनी 27,073 87.97 308
தூப்ஜேஸ்வர் दुप्चेश्वर 22,106 131.62 168
சிவபுரி शिवपुरी 20,769 101.5 205
தாதி तादी 17,932 69.8 257
லிக்கு लिखु 16,852 47.88 352
சூரியகாதி सुर्यगढी 16,800 49.09 342
பஞ்சகன்யா पञ्चकन्या 15,945 53.47 298
தாரகேஸ்வர் तारकेश्वर 15,719 72.62 216
கிஸ்பாங் किस्पाङ 14,861 82.57 180
மேகாங் मेघाङ 13,479 97.83 138
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
காந்தாதேவி खाँडादेवी 25,761 150.7 171
லிக்கு लिखु 23,109 124.51 186
தோரம்பா दोरम्बा 22,738 140.88 161
கோகுல்கங்கா गोकुलगङ्गा 20,058 198.4 101
சுனாபதி सुनापती 18,141 86.98 209
உமாகுண்டம் उमाकुण्ड 17,601 451.99 39
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
நவகுண்டம் नौकुण्ड 11,824 126.99 93
காளிகா कालिका 9,421 192.54 49
உத்தரகயா उत्तरगया 8,255 104.51 79
கோசாய்குண்டம் गोसाईकुण्ड 7,143 978.77 7
பார்வதிகுண்டம் पार्वतीकुण्ड 5,490 682.23 8
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
தீன்பாபாதன் तिनपाटन 38,395 280.26 137
மரினா मरिण 27,822 324.55 86
ஹரிஹரப்பூர்கத்தி हरिहरपुरगढी 27,727 343.9 81
சூன்கோசி सुनकोशी 21,473 154.68 139
கொலஞ்சோர் गोलन्जोर 19,329 184.13 105
பிக்கல் फिक्कल 16,968 186.06 91
கியான்கிலேக் घ्याङलेख 13,661 166.77 82
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
இந்திராவதி र्इन्द्रावती 28,517 105.09 271
பஞ்சபொக்காரி தாங்பால் पाँचपोखरी थाङपाल 20,860 187.29 111
சுகால் जुगल 19,231 273.62 70
பாலேபி बलेफी 18,909 61.6 307
ஹெலம்பு हेलम्बु 17,671 287.26 62
போடேகோசி भोटेकोशी 17,156 278.31 62
சன்கோசி सुनकोशी 16,713 72.84 229
லிசன்கு பாக்கர் लिसंखु पाखर 15,155 98.61 154
திரிபுரசுந்தரி त्रिपुरासुन्दरी 15,062 94.28 160


நேபாள மாநில எண் 4

தொகு

நேபாள மாநில எண் 4, 21,514 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 24,13,907 மக்கள் தொகையும், 11 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் 11 மாவட்டங்களில் அமைந்துள்ள கிராமிய நகராட்சி மன்றங்கள் விவரம்.

கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
படிகாட் वडिगाड 30,906 178.68 173
காதேகோலா काठेखोला 22,865 82.88 276
நிசிகோலா निसीखोला 20,611 244.37 84
பரோங் वरेङ 14,492 75.28 193
தாராகோலா ताराखोला 12,009 129.53 93
தமான்கோலா तमानखोला 10,659 178.02 60
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
சாகித் லக்கன் शहिद लखन 27,555 148.97 185
சுலிகோட் सुलीकोट 25,389 200.63 127
ஆருகாட் आरूघाट 23,887 160.79 149
சிரான்சவுக் सिरानचोक 23,628 121.66 194
கண்டகி गण्डकी 23,253 123.86 188
பீம்சென் भिमसेन 22,033 101.25 218
அஜிர்கோட் अजिरकोट 14,802 198.05 75
தார்ச்சி धार्च 13,229 651.52 20
சூம் நுப்பிரி चुम नुव्री 6,923 1,648.65 4
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
அன்னபூர்ணா अन्नपुर्ण 23,417 33.33 703
மாச்சாபூச்சரே माछापुछ्रे 21,868 544.58 40
மாடி मादी 18,153 563 32
ரூபா रूपा 14,519 94.81 153
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
மர்சியாங்டி मर्स्याङदी 18,759 597.25 31
தோர்த்தி दोर्दी 18,392 350.93 52
தூத்போக்கரி दूधपोखरी 10,975 153.33 72
கவ்ஹோலாசோதார் क्व्होलासोथार 10,032 175.37 57
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
நேஸ்யாங் नेस्याङ 2,222 694.63 3
நாசோங் नाशोङ 1,938 709.58 3
சாமே चामे 1,129 78.86 14
நார்பூ नारफू 538 837.54 1
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
கர்பஜோங் घरपझोङ 3,029 316 10
தாசாங் थासाङ 2,912 289 10
பார்கவுன் முக்திசேத்திரம் बाह्गाउँ मुक्तिक्षेत्र 2,330 886 3
லோமந்தாங் लोमन्थाङ 1,899 727 3
தாலோமே दालोमे 1,423 1,344 1
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
மாலிகா मालिका 19,458 147 132
மங்கலா मंगला 16,286 89 183
ரகுகங்கா रघुगंगा 15,753 379 42
தவளகிரி धवलागिरी 14,104 1,037 14
அன்னபூர்ணா अन्नपुर्ण 13,315 556.41 24

நவல்பராசி மாவட்டம் (கிழக்கு பர்தாகாட் சுஸ்தா)

தொகு
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
உப்சேகோட் हुप्सेकोट 25,065 189.21 132
பினாயிதிரிவேணி विनयी त्रिवेणी 25,036 267.13 94
பூலிங்க்தார் बुलिङटार 19,122 147.68 129
பூந்திகாளி बुङदीकाली 15,734 91.87 171
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
சலஜலா जलजला 21,454 82.26 261
मोदी 21,284 143.6 148
பைனூ पैयूं 15,381 42.65 361
பிஹாதி विहादी 13,403 44.8 299
மகாசீலா महाशिला 9,857 49.38 200
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
காளிகண்டகி कालीगण्डकी 21,728 73.51 296
பிருவா विरुवा 18,413 95.79 192
ஹரிநாஸ் हरीनास 17,343 87.48 198
ஆந்திகோலா आँधीखोला 16,589 69.61 238
அர்சூன் சௌபாரி अर्जुन चौपारी 16,176 57.22 283
பேதிகோலா फेदीखोला 12,341 56.73 218
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
ரைசிங் ऋषिङ्ग 25,870 215 120
மையாக்தே म्याग्दे 22,502 115 196
ஆன்பு கைரேனி आँबुखैरेनी 20,768 128 162
பந்திப்பூர் बन्दिपुर 20,013 102 196
கிரிங் घिरिङ 19,318 126 153
தேவகாட் देवघाट 16,131 159 101


நேபாள மாநில எண் 5

தொகு

நேபாள மாநில எண் 5, 22,288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 48,91025 மக்கள் தொகையும், 12 மாவட்டங்களையும் கொண்டுள்ளது.

கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
மாலாராணி मालारानी 28,044 101.06 277
பாண்டினி पाणिनी 26,424 151.42 175
சிரத்ததேவா छत्रदेव 25,336 87.62 289
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
ரப்திசோனாரி राप्ती सोनारी 59,946 1,041.73 58
வைத்தியநாத் वैजनाथ 54,418 141.67 384
கசூரா खजुरा 50,961 101.91 500
ஜானகி जानकी 37,830 63.32 597
தூதுவா डुडुवा 37,460 91.1 411
நாராயணன்பூர் नरैनापुर 34,942 172.34 203
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
பதையாதால் बढैयाताल 47,868 115.19 416
கெருவா गेरुवा 34,871 78.41 445
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
ரப்தி राप्ती 40,763 161.07 253
காட்வா गढवा 38,592 358.57 108
பாபாயி बबई 27,469 257.48 107
சாந்திநகர் शान्तिनगर 25,203 116.02 217
ராஜ்பூர் राजपुर 25,037 577.33 43
பங்களாசூலி Banglachuli वंगलाचुली 24,245 245.14 99
தங்கிசரண दंगीशरण 21,484 110.7 194
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
சத்தியவதி सत्यवती 23,807 115.92 205
தூருர்கோட் धुर्कोट 22,454 86.32 260
குல்மி தர்பார் गुल्मीदरवार 22,037 79.99 275
மதானே मदाने 21,899 94.52 232
சந்திரகோட் चन्द्रकोट 21,827 105.73 206
மாலிகா मालिका 21,729 92.49 235
சத்திரகோட் छत्रकोट 21,481 87.01 247
இஸ்மா ईस्मा 20,964 81.88 256
காளிகண்டகி कालीगण्डकी 18,876 101.04 187
ரூரூ रुरु 18,581 67.38 276
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
மாயாதேவி मायादेवी 48,218 88.53 545
சுத்தோதன் शुद्धोधन 45,201 91.69 493
யசோதரா यसोधरा 38,952 67.56 577
விஜய்நகர் विजयनगर 36,937 173.19 213

நவல்பராசி மாவட்டம் (மேற்கு பர்தாகாட் சுஸ்தா)

தொகு
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
திரிவேணி சுஸ்தா त्रिवेणी सुस्ता 43,797 112.17 390
பிரதாப்பூர் प्रतापपुर 41,315 87.55 472
சராவல் सरावल 38,163 73.19 521
பால்கி நந்தன் पाल्हीनन्दन 35,429 44.67 793
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
ரைனாதேவி சாகரா रैनादेवी छहरा 26,469 175.88 150
மாதாகாதி माथागढी 25,017 215.49 116
நிஸ்டி निस्दी 22,611 194.5 116
பகநாஸ்காளி वगनासकाली 21,361 84.17 254
ரம்பா रम्भा 20,190 94.12 215
பூர்வகோலா पूर्वखोला 19,589 138.05 142
தினாவு तिनाउ 19,085 202 94
ரிப்டிகோட் रिब्दीकोट 18,770 124.55 151
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
நவபாகினி नौबहिनी 30,292 213.41 142
ஜிம்மருக் झिमरुक 27,931 106.93 261
கௌமுகி गौमुखी 25,421 139.04 183
ஐராவதி ऐरावती 22,392 156.75 143
சருமாராணி सरुमारानी 18,627 157.97 118
மல்லராணி मल्लरानी 17,686 80.09 221
மாண்டவி माण्डवी 15,058 113.08 133
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
சுவர்ணவதி सुवर्णावती 28,213 156.55 180
ருண்டிகதி रुन्टीगढी 27,929 232.69 120
லுங்கிரி लुङ्ग्री 23,631 135.23 175
திரிவேணி त्रिवेणी 22,957 205.39 112
துயிகோலி दुईखोली 20,778 163.01 127
சுகிதா सुकिदह 20,009 124.38 161
மாடி माडी 17,986 129.05 139
சுந்தஹரி सुनछहरी 16,034 277.62 58
தவாங் थवाङ 10,881 191.07 57
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
பூமே भूमे 18,589 273.67 68
பூதா உத்தரகங்கா पुठा उत्तरगंगा 17,932 560.34 32
சிஸ்னே सिस्ने 16,497 327.12 50
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
கைத்தாவா गैडहवा 47,565 96.79 491
மாயா தேவி मायादेवी 47,196 72.44 652
கோட்டாஹிமாயி कोटहीमाई 41,006 58.26 704
மார்ச்சவாரிமாயி मर्चवारीमाई 38,776 48.55 799
சியாரி सियारी 38,466 66.17 581
சம்மரிமாயி सम्मरीमाई 38,305 50.78 754
ரோகிணி रोहिणी 37,175 64.32 578
சுத்தோதன் शुद्धोधन 34,638 57.66 601
ஓம் சத்தியம் ओमसतीया 34,191 48.54 704
கஞ்சனம் कञ्चन 33,072 58.51 565

நேபாள மாநில எண் 6

தொகு

நேபாள மாநில எண் 6 27,984 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 11,68,515 மக்கள் தொகையும், 10 மாவட்டங்களும் கொண்டது. இந்த பத்து மாவட்டங்களில் அமைந்த கிராமிய நகராட்சி மன்றங்கள் பின்வருமாறு:

கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
குரான்ஸ் गुराँस 22,033 164.79 134
பைரவி भैरवी 21,233 110.46 192
நௌமுலே नौमुले 20,802 228.59 91
மகாபூ महावु 19,277 110.8 174
தண்டிகாந்த் ठाँटीकाँध 18,896 88.22 214
பகவதிமாய் भगवतीमाई 18,778 151.52 124
துங்கேஸ்வர் डुंगेश्वर 15,883 105.19 151
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் ! மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
முடுக்கேசூலா मुड्केचुला 5,129 250.08 21
காயிகே काईके 3,576 466.6 8
சே போக்சுந்தே शे फोक्सुन्डो 3,099 123.07 25
ஜகதுல்லா जगदुल्ला 2,273 83.3 27
டோல்போ புத்தா डोल्पो बुद्ध 2,126 377.38 6
சக்கரா தோன்சாங் छार्का ताङसोङ 1,451 345.57 4
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
சிம்கோட் सिमकोट 11,557 785.89 15
சர்க்கேகாட் सर्केगाड 9,868 306.7 32
அதான்சூலி अदानचुली 7,116 150.61 47
கர்புநாத் खार्पुनाथ 6,011 880 7
தாஞ்சாகோட் ताँजाकोट 5,964 159.1 37
சான்கேலி चंखेली 5,517 1,310.41 4
நாம்கா नाम्खा 3,900 2,419.64 2
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
சூனிசாண்டே जुनीचाँदे 21,733 346.21 63
குசே Kuse कुसे 20,621 273.97 75
பாரேகோட் बारेकोट 18,083 577.5 31
சிவாலயா शिवालय 15,269 134.26 114
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
தாதோபானி तातोपानी 14,638 525.56 28
பாதாராசி पातारासी 14,571 814.07 18
திலா तिला 13,607 175.49 78
கனகசுந்தரி कनकासुन्दरी 12,977 225.39 58
சின்சா सिंजा 12,395 153.29 81
ஹிமா हिमा 10,961 132.32 83
குடிச்சௌர் गुठिचौर 9,870 427 23
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
நரஹரிநாத் नरहरिनाथ 21,366 143.86 149
பலாதா पलाता 15,303 318.84 48
காளிகா कालिका 14,080 97.32 145
சான்னி திரிவேணி सान्नी त्रिवेणी 12,846 136.71 94
பச்சாலசரணா पचालझरना 12,343 166.92 74
மகாவை महावै 8,323 322.07 26
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
காத்தியாட் खत्याड 17,116 281.12 61
சோரு सोरु 12,238 365.8 33
முகும் கார்மாரோங்க் मुगुम कार्मारोंग 5,396 2,106.91 3
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
சானி பேரி सानीभेरी 22,194 133.8 166
திரிவேணி त्रिवेणी 19,404 85.49 227
பாம்பிகோட் बाँफिकोट 18,696 190.42 98
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
குமாகமாலிகா कुमाखमालिका 24,972 177.28 141
காளிமாட்டி कालीमाटी 23,005 500.72 46
சித்தேஸ்வரி छत्रेश्वरी 21,452 150.69 142
தர்மா दार्मा 19,966 81.46 245
கபூர்கோட் कपुरकोट 18,204 119.21 153
திரிவேணி त्रिवेणी 16,634 119.11 140
தோர்சௌர் ढोरचौर 13,593 89.36 152
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
பாரக்தால் बराहताल 26,802 455.09 59
சிம்தா सिम्ता 25,845 241.64 10
சௌக்குனே चौकुने 25,240 381.01 66
சிங்காட் चिङ्गाड 17,275 170.19 102

மாநிலம் எண் 7

தொகு

939 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 25,52,517 மக்கள் தொகையும், ஒன்பது மாவட்டங்களையும் கொண்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அமைந்த கிராமிய நகராட்சி மன்றங்கள் பின்வருமாறு:

கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
ராமாரோசன் रामारोशन 25,166 173.33 145
சௌர்பாடி चौरपाटी 25,149 182.16 138
துமார்கண்ட் तुर्माखाँद 24,940 232.07 107
மெல்லேக் मेल्लेख 24,670 134.78 183
தன்காரி ढँकारी 21,562 227.88 95
பான்னிகடி ஜெயாகாட் बान्नीगडीजैगड 17,359 58.26 298
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
தோக்தாகேதார் दोगडाकेदार 24,632 126.38 195
திலாசைனி डिलाशैनी 22,924 125.28 183
சிகாஸ் सिगास 21,510 245.44 88
பஞ்சேஸ்வர் पञ्चेश्वर 18,766 120.41 156
சூர்னயா सुर्नया 18,549 124.52 149
சிவநாத் शिवनाथ 17,115 81.65 210
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
கேதார்ஸ்யு केदारस्यु 21,307 113.91 187
தலாரா थलारा 17,952 105.51 170
பித்தாத்சிர் बित्थडचिर 17,154 86.15 199
சப்பீஸ் பாதிபேரா छब्बीसपाथिभेरा 16,296 116.34 140
சான்னா छान्ना 15,893 113.52 140
மஷ்டா मष्टा 14,951 109.24 137
துர்காதலி दुर्गाथली 12,972 61.83 210
தல்கோட் तलकोट 11,557 335.26 34
சுர்மா सुर्मा 9,022 270.8 33
காந்தா काँडा 2,182 1,467.27 2
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
செட்டேதக் छेडेदह 18,575 135.08 138
சுவாமி கார்த்திக் स्वामिकार्तिक 12,784 110.55 116
பாண்டவ குகை पाण्डव गुफा 9,432 171.72 55
இமாலி हिमाली 9214 830.33 11
கௌமுல் गौमुल 8,515 314.66 27
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
நவதுர்கா नवदुर्गा 19,957 141.89 141
ஆலிதால் आलिताल 18,531 292.87 63
கன்யாபதுரா गन्यापधुरा 15,093 135.65 111
பாகேஸ்வர் भागेश्वर 14,129 233.38 61
அஜய்மேரு अजयमेरु 7,066 148.9 47
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
நௌகாத் नौगाड 15,874 180.27 88
மல்லிகார்ஜுன் मालिकार्जुन 15,581 100.82 155
மார்மா मार्मा 14,956 208.06 72
லெகம் लेकम 14,838 83.98 177
தூகூ दुहु 10,818 65.35 166
பயாஸ் ब्यास 10,347 839.26 12
அபி இமால் अपि हिमाल 6,779 613.95 11
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளி மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
ஆதார்ஷ் आदर्श 23,945 128.47 186
பூர்விசௌக் पूर्वीचौकी 22,483 117.66 191
கே. ஐ. சிங் केआईसिंह 20,903 127.01 165
ஜோராயல் जोरायल 20,824 419.09 50
சாயல் सायल 19,551 122.72 159
போகதான் बोगटान 17,902 300.22 60
பட்டிகேதார் बड्डी केदार 16,720 332.55 50
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
ஜானகி जानकी 48,540 107.27 453
கைலாரி कैलारी 47,987 233.27 206
சோசிப்பூர் जोशीपुर 36,459 65.57 556
பர்ககோரியா बर्गगोरिया 32,683 77.26 423
மோகன்யால் मोहन्याल 22,053 626.95 35
சூரே चुरे 18,924 493.18 38
கிராமிய நகராட்சியின் பெயர் நேபாளியில் மக்கட்தொகை (2011) பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
லால்ஜாட்டி लालझाँडी 22,569 154.65 146
பேல்தண்டி बेलडाँडी 21,949 36.7 598

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Final District 1-75 Corrected Last for RAJPATRA" (PDF). Ministry of Federal Affairs and Local Development. MoFALD. பார்க்கப்பட்ட நாள் 12 April 2017.
  2. "हेर्नुहोस्, तपाईं कुन गाउँपालिका वा नगरपालिकामा पर्नुभयो?". Setopati. பார்க்கப்பட்ட நாள் 9 June 2017. {{cite web}}: External link in |ref= (help)
  3. Gaunpalikas to be called rural municipalities
  4. "यी हुन् थपिएका गाउँपालिका र नगरपालिका (सूचीसहित)". Online Khabar. பார்க்கப்பட்ட நாள் 2017-06-16.
  5. "List of new restructured Rural Municipality of Nepal". Archived from the original on 2017-12-06. பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
  6. "Grassroots democracy". Nepali Times. Himal Media. பார்க்கப்பட்ட நாள் 12 May 2017.
  7. Koirala, Kosh Raj. "Local polls after 20 years, finally". My Republica. Nepal Republic Media. பார்க்கப்பட்ட நாள் 2 April 2017.
  8. "Local Election 2017 | Nepal - Overall Result". Archived from the original on 2017-12-11. பார்க்கப்பட்ட நாள் 2017-12-03.