உதயபூர் மாவட்டம்

உதயபூர் மாவட்டம் (Udayapur District) (நேபாளி: उदयपुर जिल्लाListen, நேபாள மாநில எண் 1-இல் அமைந்த 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேப்பாளத்தின் கிழக்கு பிராந்தியத்தில், சாகர்மாதா மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் திரியுகம் எனும் நகரம் ஆகும்.

நேப்பாளத்தின் கிழக்கு பிராந்தியத்தில், சாகர்மாதா மண்டலத்தில் உதயபூர் மாவட்டத்தின் அமைவிடம்

உதயபூர் மாவட்டம் 2,063 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,17,532 ஆக உள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

தொகு
நேபாள புவியியல்[1] உயரம் பரப்பளவு %
Lower Tropical climate 300 மீட்டருக்குக் கீழ் (1,000 அடி) 33.7%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்
1,000 - 3,300 அடி
45.9%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்
3,300 - 6,600 அடி
17.8%
Temperate climate 2,000 - 3,000 meters
6,400 to 9,800 அடி.
0.5%

நகராட்சிகள் - கிராம வளர்ச்சி சபைகள்

தொகு
 
உதயபூர் மாவட்டத்தின் நகராட்சிகளும், கிராம வளர்ச்சி குழுக்களும் (நீல நிறம்)

உதயபூர் மாவட்டத்தில் திரியுகம் நகராட்சி, மற்றும் பெல்தர் என இரண்டு நகராட்சிகளும் மற்றும் 42 கிராம வளர்ச்சிக் குழக்களும் உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 91 (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயபூர்_மாவட்டம்&oldid=3893129" இலிருந்து மீள்விக்கப்பட்டது