சித்வன் மாவட்டம்
சித்வான் மாவட்டம் (Chitwan District, நேபாளி: चितवन जिल्ला), நேபாள மாநில எண் 3ல் அமைந்து இம்மாவட்டம், நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிட நகரம் நேபாளின் பெரிய நான்காவது பெரிய நகரான பரத்பூர் ஆகும்.
சித்வான் चितवन | |
---|---|
மாவட்டம் | |
![]() பரத்பூர் நகரத்தின் காட்சி | |
குறிக்கோளுரை: हाम्रो चितवन, राम्रो चितवन | |
Location in Nepal | |
ஆள்கூறுகள்: 27°35′N 84°30′E / 27.583°N 84.500°Eஆள்கூறுகள்: 27°35′N 84°30′E / 27.583°N 84.500°E | |
நாடு | நேபாளம் |
பிராந்தியம் | மத்திய வளர்ச்சி பிராந்தியம் |
மண்டலம் | நாராயணி மண்டலம் |
மாவட்டம் | சித்வான் மாவட்டம் |
தலைமையிடம் | பரத்பூர் |
மனித வளர்ச்சி குறியீடு | ![]() |
ஏழ்மைக் குறியீடு | ![]() |
நிறுவப்பட்டது | 14அம் நூற்றாண்டு[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,238.39 km2 (864.25 sq mi) |
ஏற்றம் | 415 m (1,362 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,79,984[1] |
• இனக் குழுக்கள் | பிராமணர்கள், சேத்திரிகள், தாரு மக்கள், நேவாரி மக்கள், தராய் மக்கள், மகர்கள், குரூங், தமாங் மற்றும் செபாங் மக்கள் |
• சமயங்கள் | இந்து, பௌத்தம் |
மொழிகள் | |
• உள்ளூர் மொழிகள் | நேபாளி மொழி, தாரு மொழி, நேவாரி மொழி, தமாங் மொழி, குரூங் மொழி, தராய் மொழி, மகர் மொழி, செபாங் மொழி |
• அலுவல் மொழி | நேபாளி மொழி |
நேர வலயம் | நேபாளச் சீர் நேரம் (ஒசநே+5:45) |
தொலைபேசி குறியீடு | 056 |
இணையதளம் | www.ddcchitwan.gov.np |
நேபாளத்தில் உள்ள சித்வன் பள்ளத்தாக்கின் காரணமாக, இந்த மாவட்டத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. சமசுகிருதச் சொற்களான சித்த (எண்ணங்கள்), வனம் (காடு) ஆகியவற்றின் கூட்டால் இப்பெயர் பெற்றது எனக் கூறுவர். இங்கு அமைந்த சித்வான் தேசியப் பூங்கா உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாகும். நாராயணி பாலம், ஏரிக்கரைக்கருகில் யானை சவாரி ஆகியன குறிப்பிடத்தக்கன.
இதனையும் காண்கதொகு
சான்றுகள்தொகு
- ↑ "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012. Archived from the original on 18 April 2013. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012.
- ↑ Merlen, S. (ed.) (2011). An Overview of the Central Development Region. United Nations Resident & Humanitarian Coordinator's Office, Nepal
- ↑ "History". பார்த்த நாள் 16 May 2010.