போஜ்பூர் மாவட்டம், நேபாளம்
போஜ்பூர் மாவட்டம் (Bhojpur District) (நேபாளி: भोजपुर जिल्लाⓘ) நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் நேபாள மாநில எண் 1-இல், கோசி மண்டலத்தில் உள்ள இமயமலையில் அமைந்த மலைப்பாங்கான மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் போஜ்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, போஜ்பூர் மாவட்டம் 182,459 மக்கள் தொகையும்[1], 1,507 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது.[1] இம்மாவட்டத்தின் வடக்கு மலைப் பகுதிகளில் ருத்திராட்ச மரங்கள் வளர்கிறது.
புவியியல்
தொகுநேபாளத்தின் எட்டு வகையான தட்ப வெப்ப மண்டலங்களில் போஜ்பூர் மாவட்டம், ஐந்தாவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2]
3% மாவட்டப் பரப்பளவு 300 மீட்டர் உயரத்திலும், 31% பகுதிகள் 300 முதல் 1000 மீட்டர் உயரத்திலும், 50% பகுதிகள் 1000 முதல் 2000 மீட்டர் உயரத்திலும், 15% பகுதிகள் 2000 முதல் 3000 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
தொகுபோஜ்பூர் மாவட்டத்தில் ராய் பழங்குடி மக்கள், நேவார் மக்கள் மற்றும் கிராதர்கள் எனும் வேடுவ இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் போஜ்புரி மொழி, நேபாள மொழிகள் பேசப்படுகிறது.
தட்ப வெப்பம்
தொகுClimate Zone[3] | உயரம் | % பரப்பளவு |
---|---|---|
தெற்கு பகுதியின் தட்ப வெப்பம் | -300 முதல் 1,000 அடி | 2.7% |
நடுப்பகுதி தட்ப வெப்பம் | 300 - 1,000 மீட்டர் 1,000 - 3,300 அடி |
30.5% |
Subtropics | 1,000 - 2,000 மீட்டர் 3,300 - 6,600 அடி |
49.8% |
Temperate climate | 2,000 - 3,000 மீட்டர்கள் 6,400 - 9,800 அடி |
15.1% |
மான்ட்டேன்#Subalpine zone | 3,000 - 4,000 மீட்டர்கள் 9,800 - 13,100 அடி |
1.7% |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012.
- ↑ The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
- ↑ The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013