நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்
நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள் என்பது நேபாள நாட்டின் வளர்ச்சிக்காக கிழக்கு வளர்ச்சி பிராந்தியம், மத்திய வளர்ச்சி பிராந்தியம், மேற்கு வளர்ச்சி பிராந்தியம், மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம் என ஐந்து பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள் | |
---|---|
வகை | கூட்டமைப்பு அரசு |
அமைவிடம் | நேபாளக் கூட்டாட்சிக் குடியரசு |
எண்ணிக்கை | 5 (as of 2037 B.S.) |
அரசு | 5 பிராந்தியங்கள்/பிரதேசங்கள் |
உட்பிரிவுகள் | 14 மண்டலங்கள் |
இந்த ஐந்து வளர்ச்சி பிராந்தியங்களின் கீழ் பதினான்கு மண்டலங்களான மேச்சி மண்டலம், கோசி மண்டலம், சாகர்மாதா மண்டலம், ஜனக்பூர் மண்டலம், பாக்மதி மண்டலம், நாராயணி மண்டலம், கண்டகி மண்டலம், லும்பினி மண்டலம், தவளகிரி மண்டலம், ராப்தி மண்டலம், பேரி மண்டலம், கர்ணாலி மண்டலம், சேத்தி மண்டலம் மற்றும் மகாகாளி மண்டலம் உள்ளது. இம்மண்டலங்களின் கீழ் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்கள் உள்ளது. [1]
பிராந்தியம் | நேபாள மொழியில் பெயர் | ISO 3166-2 | தலைநகரம் | மக்கள் தொகை [2] (2011) |
பரப்பளவு[3] (km²) |
மக்கள் அடர்த்தி (inh/km²) |
---|---|---|---|---|---|---|
மத்திய வளர்ச்சி பிராந்தியம் | மத்தியாஞ்சல் | NP-01 | ஹெடௌட்டா | 9,656,985 | 27,410 | 352.3 |
மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம் | மத்திய பஸ்ச்சிமாஞ்சல் | NP-02 | வீரேந்திரநகர் | 3,546,682 | 42,378 | 83.7 |
மேற்கு வளர்ச்சி பிராந்தியம் | பஸ்ச்சிமாஞ்சல் | NP-03 | பொக்காரா | 4,926,765 | 29,398 | 167.6 |
கிழக்கு வளர்ச்சி பிராந்தியம் | பூர்வாஞ்சல் | NP-04 | தன்குட்டா | 5,811,555 | 28,456 | 204.2 |
தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம் | சுதுர் பஸ்ச்சிமாஞ்சல் | NP-05 | திப்பயாள் | 2,552,517 | 19,539 | 130.6 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Administrative divisions of Nepal
- ↑ "National Population and Housing Census 2011" (PDF). Central Bureau of Statistics. Kathmandu, Nepal. November 2012. Archived from the original (pdf) on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 12 October 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Regions of Nepal". Statoids. 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் 12 October 2013.
வெளி இணைப்புகள்
தொகு- Region wise Population census பரணிடப்பட்டது 2017-12-30 at the வந்தவழி இயந்திரம்