காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்

காப்ரேபலாஞ்சோக் மாவட்டம் (Kavrepalanchok District) (நேபாளி: काभ्रेपलाञ्चोक जिल्लाகேட்க) நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மத்தியப் பிராந்தியத்தில் உள்ள பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் துலிகேல் நகரம் ஆகும்.

நேபாளத்தில் காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தின் அமைவிடம்

1,396 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தின் மக்கள் தொகை 3,81,937 ஆகும். மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மை மற்றும் சுற்றுலாவைச் சார்ந்து உள்ளது.

நிலவியல் மற்றும் தட்ப வெப்பம்

தொகு
நேபாளப் புவியியல்#தட்ப வெப்ப மண்டலங்கள்[1] உயரம் பரப்பளவு %
Lower Tropical climate 300 மீட்டர்களுக்கும் கீழ் (1,000 அடிகள்) 0.1%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள்
1,000 - 3,300 அடிகள்
23.6%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடிகள்
65.3%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடிகள்
9.6%

மருத்துவம்

தொகு

கிராமபுறங்களே கொண்ட இம்மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களால் நடத்தப்படும் ஆரம்ப சுகாதர மையங்கள் உள்ளது. இம்மாவட்டத்தில் பல்நோக்கு மருத்துவ மனைகள் இல்லாத காரணத்தினால், பொது மக்கள் உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.[2]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The Map of Potential Vegetation of Nepal – a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் November 22, 2013
  2. "Project Area: Kavrepalanchok". PHASE Nepal. Archived from the original on 2016-10-19. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.

வெளி இணைப்புகள்

தொகு