டடேல்துரா மாவட்டம்

நேபாளத்தின் சுதுர்பஷ்சிம் மாகாணத்தில் உள்ள மாவட்டம்

டடேல்துரா மாவட்டம் (Dadeldhura district) (நேபாளி: डडेलधुरा जिल्लाListen), நேபாளத்தின் தூரமேற்கு மாநிலத்தில் அமைந்த 9 மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாள நாட்டின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் டடேல்துரா நகரம் ஆகும்.

நேபாளத்தில் டடேல்துரா மாவட்டத்தின் அமைவிடம்

டடேல்துரா மாவட்டத்தின் பரப்பளவு 1,538 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 142094 ஆகும். [1]டோட்டியாளி மொழி இம்மாவட்ட மக்களால் பேசப்படுகிறது. இம்மாவட்டம் மலைப்பாங்கான பாலைவன நிலவமைப்பு கொண்டது. கயிலை மலைக்கு பயணிப்பவர்கள் இம்மாவட்டத்தின் வழியாக செல்கின்றனர். இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதி, இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் எல்லையாக அமைந்துள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

தொகு
புவியியல்#தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பு
Lower Tropical climate 300 மீட்டர்களுக்கு கீழ் 0.6%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள் 34.7%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 55.8%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 8.9%

கிராம வளர்ச்சி மன்றங்கள்

தொகு
 
டடேல்துரா மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

டடேல்துரா மாவட்டத்தில் இருபத்தி ஐந்து கிராம வளர்ச்சி மன்றங்கள் உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012. 
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No. 110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013


"https://ta.wikipedia.org/w/index.php?title=டடேல்துரா_மாவட்டம்&oldid=3101306" இலிருந்து மீள்விக்கப்பட்டது