சூம்லா மாவட்டம்


சூம்லா மாவட்டம் (Jumla District) (நேபாளி: जुम्ला जिल्लाAbout this soundListen , நேபாள நாட்டின் நேபாள மாநில எண் 6-இல் உள்ள பத்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மத்திய மேற்கு பிராந்தியத்தின் கர்னாலி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சூம்லா நகரம் ஆகும்.

நேபாளத்தில் நேபாள மாநில எண் 6-இல் சூம்லா மாவட்டத்தின் அமைவிடம்

இதன் பரப்பளவு 2,531 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சூம்லா மாவட்ட மக்கள் தொகை 1,08,921 ஆகும்.[1]

நிலவியல் மற்றும் தட்ப வெப்பம்தொகு

நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவின் விழுக்காடு
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடிகள்.
25.3%
மான்ட்டேன்#Subalpine zone|Subalpine 3,000 - 4,000 மீட்டர்கள்
9,800 - 13,100 அடிகள்
49.7%
மான்ட்டேன் #Alpine grasslands and tundra 4,000 - 5,000 மீட்டர்கள்
13,100 - 16,400 அடிகள்
13.9%
Snow line 5,000 மீட்டர்களுக்கு மேல் 7.3%
டிரான்ஸ்-இமாலயன் 3,000 - 6,400 மீட்டர்கள்
9,800 - 21,000 அடிகள்
3.8%

ஊர்களும் கிராமங்களும்தொகு

 
சூம்லா மாவட்டத்தின் கிராம வளர்ச்சிக் குழுக்களை காட்டும் வரைபடம்

சூம்லா மாவட்டத்தில் சந்தன்நாத் எனும் ஒரு நகராட்சியும், 27 கிராம வளர்ச்சிக் குழுக்களும் உள்ளது.


சூம்லா இராச்சியம்தொகு

நேபாள மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் காலத்தில் 1404-இல், கோர்க்கா இராச்சியத்துடன் சூம்லா இராச்சியம் இணைந்தது.

இதனையும் காண்கதொகு


மேற்கோள்கள்தொகு

  1. Districts of Nepal
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, Nov 22, 2013 அன்று பார்க்கப்பட்டது horizontal tab character in |series= at position 91 (உதவி)

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூம்லா_மாவட்டம்&oldid=3245731" இருந்து மீள்விக்கப்பட்டது