பீம்தத்தா (மகேந்திரநகர்) (Bhimdatta ) நேபாள நாட்டின் மாநில எண் 7ல் உள்ள கஞ்சன்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். முன்னர் இந்நகரத்தை மகேந்திரநகர் என்று அழைக்கப்பட்டது. இந்நகரம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம்- நேபாள பன்னாட்டு எல்லையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில், மகாகாளி ஆற்றின் கரையில் உள்ளது.

பீம்தத்தா (மகேந்திரநகர்)
महेन्द्रनगर
Mahendranagar
பீம்தத்தா (மகேந்திரநகர்) is located in நேபாளம்
பீம்தத்தா (மகேந்திரநகர்)
பீம்தத்தா (மகேந்திரநகர்)
மேற்கு நேபாளத்தில் பீம்தத்தா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°55′N 80°20′E / 28.917°N 80.333°E / 28.917; 80.333
நாடுநேபாளம்
மாநிலம்மாநில எண் 7
மாவட்டம்கஞ்சன்பூர்
அரசு
 • வகைநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்171.24 km2 (66.12 sq mi)
ஏற்றம்229 m (751 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,04,599
 • அடர்த்தி610/km2 (1,600/sq mi)
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
10400
இடக் குறியீடு10406
எழுத்தறிவு77%

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.muannepal.org.np/profiles_detail/bhimdatta-municipality.html
  2. http://elevationmap.net/bhimdatta-nepal?latlngs=(28.9872803,80.16518539999993)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீம்தத்தா&oldid=2504689" இலிருந்து மீள்விக்கப்பட்டது