துளசிபூர், நேபாளம்
துளசிபூர் (Tulsipur), நேபாளத்தின் மத்திய மேற்கில் அமைந்த மாநில எண் 5ல் உள்ள தாங் மாவட்டத்தில் அமைந்த துணைநிலை மாநகராட்சி ஆகும். 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,
துளசிபூர்
तुल्सीपुर उप महानगरपालिका | |
---|---|
துணைநிலை மாநகராட்சி | |
ஆள்கூறுகள்: 28°07′40″N 082°17′44″E / 28.12778°N 82.29556°E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | மாநில எண் 5 |
மாவட்டம் | தாங் |
Established | 2048 B.S. |
அரசு | |
• வகை | துணைநிலை மாநகராட்சி |
• மேயர் | கண்சியாம் பாண்டே |
• துணை மேயர் | மாயா சர்மா |
பரப்பளவு | |
• மொத்தம் | 384.63 km2 (148.51 sq mi) |
ஏற்றம் | 725 m (2,379 ft) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 1,41,528 |
• அடர்த்தி | 370/km2 (950/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | நேபாளி |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 22412 |
இடக் குறியீடு | 082 |
இணையதளம் | tulsipurmun.gov.np |
துளசிபூர் நகரத்தின் மக்கள்தொகை 115,759 ஆகவுள்ளது. அதில் ஆண்கள் 67,804 ஆகவும்; பெண்கள் 75,065 ஆகவும் உள்ளனர். [1]
துளசிப்பூர் வானூர்தி நிலையத்திலிருந்து, தேசியத் தலைநகரம் காட்மாண்டு மற்றும் பிற நகரங்களுக்கும் வானூர்த்திகள் இயக்கப்படுகிறது. [2]
கல்வி நிலையங்கள்
தொகு- நேபாள் சமசுகிருதக் கல்லூரி
- மத்திய ஆயுர்வேதக் கல்லூரி
- மத்திய மேற்கு மேலாண்மைக் கல்லூரி
- வேளாண்மை மையம்
- நேவெக்ஸ் பன்னாட்டுக் கல்லூரி
- ஞான தீபம் கல்லூரி
- ரப்தி வித்தியா மந்திர் மேலாண்மைக் கல்லூரி
- ரப்தி வித்தியா மந்திர் மேனிலைப் பள்ளி
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- UN map of the municipalities of Dang District பரணிடப்பட்டது 2017-01-16 at the வந்தவழி இயந்திரம்