பூத்வல்
பூத்வல் (Butwal) (நேபாளி: बुटवल) மேற்கு நேபாளத்தில், மாநில எண் 5ல் உள்ள ரூபந்தேஹி மாவட்டத்தில் அமைந்த பூத்வல் துணை-மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும்.
பூத்வல் நகரம் बुटवल | |
---|---|
பூத்வல் துணை-மாநகராட்சி | |
![]() பூத்வல் நகரக் காட்சி | |
அடைபெயர்(கள்): பதலௌலி பஜார் | |
ஆள்கூறுகள்: 27°42′00″N 83°27′58″E / 27.70°N 83.466°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மாநில எண் 5 |
மாவட்டம் | ரூபந்தேஹி மாவட்டம் |
நகரம் | பூத்வல் |
அரசு | |
• வகை | மேயர் - குழு |
• மேயர் | சிவப் பிரகாஷ் சுபேதி |
• துணை மேயர் | கோமா ஆச்சாரியா |
பரப்பளவு | |
• மொத்தம் | Pls check the area km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 118,462 |
• அடர்த்தி | 80/km2 (200/sq mi) |
2011 நேபாள் மக்கள் தொகை கணக்கெடுப்பு[1] | |
நேர வலயம் | நேபாளச் சீர் நேரம் (ஒசநே+5:45) |
அஞ்சல் சுட்டு எண் | 32907 |
தொலைபேசி குறியீடு | +071 |
இணையதளம் | www.butwalmun.org.np |
வடக்கு தராய் பகுதியில், சிவாலிக் மலையின் அடிவாரத்தில், திலோத்தமை ஆற்றின் கரையில் அமைந்த பூத்வல் நகரம், காட்மாண்டிலிருந்து மேற்கே 265 கிமீ தொலைவிலும், பொக்காராவிற்கு தெற்கே 147 கிமீ தொலைவிலும், ரூபந்தேஹி மாவட்டத் தலைமையிடமான சித்தார்த்த நகரத்திலிருந்து வடக்கே 22 கிமீ தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகையியல் தொகு
2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பூத்வால் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,18,462 ஆகும்.[2]
இந்நகரத்தின் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் ஆவார். பிற மக்கள் பௌத்தர்கள் மற்றும் இசுலாமியர்கள் ஆவார்.
பொருளாதாரம் தொகு
பூதவால் நகரம் பெரும் வணிக மையம் மற்றும் சுற்றுலா மையமாகும். சுற்றுலாத் துறையே இந்நகரின் வருவாய் ஆக்கும். இந்திய - நேபாள எல்லைப்பகுதியில் ரூபந்தேஹி மாவட்டம் உள்ளதால், இவ்வழியாக வரும் சுற்றுலா பேரூந்துகள் பூத்வால் நகரத்தின் வழியாக காட்மாண்டு, பொக்காரா, பரத்பூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்கிறது.
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Nepal Census 2011". Nepal's Village Development Committees (Digital Himalaya) இம் மூலத்தில் இருந்து 12 October 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081012163506/http://www.digitalhimalaya.com/collections/nepalcensus/form.php?selection=1. பார்த்த நாள்: 6 December 2008.
- ↑ Butwal, Municipality. "Butwal Nagarpalika" இம் மூலத்தில் இருந்து 8 June 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150608221618/http://www.butwalmun.org.np/page-Statistical_reports. பார்த்த நாள்: 20 October 2014.