தரண்
தரண் (Dharan) (தேவநாகரி: धरान) நேபாளத்தின் தென்கிழக்கில், தராய் சமவெளியில், மாநில எண் 1ல் அமைந்த சுன்சரி மாவட்டத்தின், மகாபாரத மலைத்தொடரின் அடிவாரத்தில் நகரம் ஆகும். இது கிழக்கு நேபாளத்தின் விராட்நகருக்கு அடுத்து, இரண்டவது பெரிய நகரம் ஆகும்.
தரண் धरान उपमहानगरपालिका | |
---|---|
துணை-நிலை மாநகராட்சி | |
![]() மலையிலிருந்து தரண் நகரக் காட்சி | |
அடைபெயர்(கள்): கிழக்கின் ராணி | |
குறிக்கோளுரை: "To build an environmentally sound city, functioning as the centre of education, health, tourism and business with fully developed infrastructure". | |
ஆள்கூறுகள்: 26°49′0″N 87°17′0″E / 26.81667°N 87.28333°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மாநில எண் 1 |
மாவட்டம் | சுன்சரி மாவட்டம் |
Settled | 1902 |
தோற்றுவித்தவர் | சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா |
அரசு | |
• வகை | மாநகராட்சி மாமன்றக் குழு |
• மேயர் | தாரா சுப்பா லிம்பு |
• துணை மேயர் | திருமதி மஞ்சு பண்டாரி சுபேதி |
பரப்பளவு | |
• மொத்தம் | 74.37 sq mi (192.61 km2) |
• நீர் | 1.7 sq mi (4.4 km2) |
உயர் புள்ளி | 5,833 ft (1,778 m) |
தாழ் புள்ளி | 390 ft (119 m) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 141,439 |
• அடர்த்தி | 1,901.9/sq mi (734.33/km2) |
• பெரும்பான்மை இனக்குழுக்கள் | லிம்பு, யக்கா, சனுவார், ராய், கஸ், சேத்திரி, நேவார் மற்றும் பிராமணர்கள் |
• சிறுபான்மை இனக்குழுக்கள் | மகர், குரூங், தமாங், தலித், மார்வாரி, மாதேசி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | நேபாளி |
நேர வலயம் | நேபாளச் சீர் நேரம் (ஒசநே+5:45) |
அஞ்சல் சுட்டு எண் | 56700 (சுன்சரி), , 56702 (மங்கள்பரே) |
தொலைபேசி குறியீடு எண் | 025 |
Climate | Cwa |
நெடுஞ்சாலை | கோசி நெடுஞ்சாலை |
இணையதளம் | www.dharan.gov.np dharan.gov.np/en |
கிழக்கு நேபாளத்தின், சுன்சரி மாவட்டத்தில் துணைநிலை மாநகராட்சியான தரண் நகரம், தராய் மற்றும் மகாபாரத மலைத்தொடருக்கும் இடையே, கடல் மட்டத்திலிருந்து 349 மீ (1148 அடி) உயத்தில் அமைந்துள்ளது.
தரண் துணைநிலை மாநகராட்சி 27 வார்டு உறுப்பினர்களைக் கொண்டது.
தரண் நகரத்தின் தெற்கில் சார்கோஸ் ஜாடி காடுகளும் மற்றும் கிழக்கிலும், மேற்கிலும் முறையே சியுதி மற்றும் சார்து ஆறுகள் பாய்கிறது.
தரண் நகரத்திற்க் தெற்கில், இந்தியாவையும் - நேபாளத்தையும் இணைக்கும் விராட்நகர் நகரம் உள்ளது. இதனருகில் இதாரி நகரமும் உள்ளது. தரண் நகரத்தின் அருகில் புத்த சுப்பா கோயில், பஞ்ச கன்னியர் கோயில், பிந்தேஸ்வரி கோயில், தந்தகாளி கோயில்கள் உள்ளது.
தட்பவெப்பம்தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், தரண் (1981-2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 31.0 (87.8) |
35.0 (95) |
37.8 (100) |
39.4 (102.9) |
39.1 (102.4) |
37.9 (100.2) |
39.4 (102.9) |
39.0 (102.2) |
38.3 (100.9) |
36.7 (98.1) |
35.0 (95) |
31.7 (89.1) |
39.4 (102.9) |
உயர் சராசரி °C (°F) | 24.5 (76.1) |
26.4 (79.5) |
29.6 (85.3) |
30.5 (86.9) |
31.0 (87.8) |
31.5 (88.7) |
31.4 (88.5) |
31.9 (89.4) |
31.5 (88.7) |
30.9 (87.6) |
29.1 (84.4) |
26.1 (79) |
29.6 (85.3) |
தாழ் சராசரி °C (°F) | 12.1 (53.8) |
14.1 (57.4) |
17.7 (63.9) |
21.0 (69.8) |
23.0 (73.4) |
24.6 (76.3) |
25.1 (77.2) |
25.2 (77.4) |
24.6 (76.3) |
22.9 (73.2) |
18.6 (65.5) |
13.9 (57) |
20.4 (68.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 3.3 (37.9) |
2.8 (37) |
8.3 (46.9) |
13.2 (55.8) |
15.6 (60.1) |
19.3 (66.7) |
19.0 (66.2) |
19.4 (66.9) |
16.8 (62.2) |
14.4 (57.9) |
10.6 (51.1) |
4.4 (39.9) |
5.0 (41) |
பொழிவு mm (inches) | 12.1 (0.476) |
44.2 (1.74) |
229.3 (9.028) |
258.1 (10.161) |
460.7 (18.138) |
612.0 (24.094) |
503.2 (19.811) |
427.7 (16.839) |
366.5 (14.429) |
168.7 (6.642) |
33.3 (1.311) |
12.8 (0.504) |
3,128.6 (123.173) |
சராசரி மழை நாட்கள் | 1.0 | 3.9 | 8.5 | 12.6 | 16.2 | 21.5 | 22.5 | 19.3 | 15.5 | 7.7 | 2.4 | 0.6 | 131.6 |
ஆதாரம்: Meteorological Department of Nepal (record high and low up to 2010)[1][2] |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Silchar Climatological Table Period: 1971–2000". India Meteorological Department. 27 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ever recorded maximum and minimum temperatures up to 2010" (PDF). India Meteorological Department. 21 May 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 27 April 2015 அன்று பார்க்கப்பட்டது.