இராமகிராமம்

ராமகிராமம் (Ramgram) நேபாள நாட்டின் தெற்கில் அமைந்த மாநில எண் 4ன் தராய் பகுதியில் அமைந்த நவல்பராசி மாவட்டத்தின் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.

ராமகிராமம்
रामग्राम नगरपालिका (परासी)
ராமகிராமம் is located in நேபாளம்
ராமகிராமம்
ராமகிராமம்
நேபாளத்தில் ராமகிராமத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°32′N 83°40′E / 27.533°N 83.667°E / 27.533; 83.667
நாடு நேபாளம்
மாநில எண்மாநில எண் 4
மாவட்டம்நவல்பராசி மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்25,990[1]
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
33000
இடக் குறியீடு078
தட்பவெப்பம்மிதவெப்ப மண்டல பகுதி

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,972 குடியிருப்புகள் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 25,990 ஆகும். [2][3]

மகேந்திரா நெடுஞ்சாலையிலிருந்து 9 கிமீ தொலைவில் உள்ள இராமகிராமம் நகரம், கிமு 483ல் கௌதம புத்தர் நினைவாக நிறுவப்பட்ட இராமகிராம தூபியால் புகழ்பெற்றதாகும். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. General Bureau of Statistics, Kathmandu, Nepal, Nov. 2012
  2. General Bureau of Statistics, Kathmandu, Nepal, Nov. 2012
  3. Ramgram Municipality
  4. Ramagrama, the relic stupa of Lord Buddha - UNESCO World Heritage Centre
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமகிராமம்&oldid=3095538" இலிருந்து மீள்விக்கப்பட்டது