தோகா, நேபாளம்
தோகா (Tokha) (நேபாளி: टोखा), மத்திய நேபாளத்தின், மாநில எண் 3ல் உள்ள காத்மாண்டு மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரத்தின் நகராட்சி மன்றம் 2 டிசம்பர் 2014 அன்று நிறுவப்பட்டது.[2][3]
தோகா
टोखा | |
---|---|
ஆள்கூறுகள்: 27°43′33″N 85°24′42″E / 27.72583°N 85.41167°E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | மாநில எண் 3 |
மாவட்டம் | காத்மாண்டு |
நிறுவப்பட்ட ஆண்டு | டிசம்பர், 2014 |
அரசு | |
• வகை | நகர்மன்றக் குழு |
• மேயர் | பிரகாஷ் அதிகாரி [1] |
• துணை மேயர் | ஞானி மாயா டோங்கோல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 16.9 km2 (6.525 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 99,032 |
• அடர்த்தி | 5,900/km2 (15,000/sq mi) |
• இனக்குழுக்கள் | நேவார் பகூன் சேத்திரி தமாங் மகர் |
• மொழிகள் | நேபாளி நேபாள் பாசா தமாங் மற்றும் மகர் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்) |
இணையதளம் | www |
காத்மாண்டு சமவெளியில் அமைந்த தோகா நகரம், காட்மாண்டிற்கு வடக்கே 8 கிமீ தொலைவில் உள்ளது. [4]
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 6.5 சதுர மைல் பரப்பளவு கொண்ட தோகா நகரத்தின் மக்கள்தொகை 99,032 ஆகும்.[5] இந்நகரத்தில் நேபாளி மொழி, நேபால் பாசா, தமாங் மொழிகள் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-05-11. பார்க்கப்பட்ட நாள் 2018-05-01.
- ↑ "Govt announces 61 municipalities". The Kathmandu Post. 3 December 2014. http://www.ekantipur.com/the-kathmandu-post/2014/12/02/news/govt-announces-61-municipalities/270367.html. பார்த்த நாள்: 2 December 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Govt creates 61 new municipalities". República. 3 Dec 2014. http://www.myrepublica.com/portal/index.php?action=news_details&news_id=87849. பார்த்த நாள்: 2 Dec 2014.
- ↑ Kathmand to Tokha Distance
- ↑ "2011 Nepal census (Ward Level)". Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2015-02-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150213064822/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/VDC_Municipality.pdf. பார்த்த நாள்: November 2012.