பாங்கா மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம்
பாங்கா மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று.[1]
பாங்கா மாவட்டம் बाँका जिला Banka District | |
---|---|
பாங்காமாவட்டத்தின் இடஅமைவு பீகார் | |
மாநிலம் | பீகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பாகல்பூர் |
தலைமையகம் | பாங்கா, பீகார் |
பரப்பு | 3,019 km2 (1,166 sq mi) |
மக்கட்தொகை | 2,029,339 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 672/km2 (1,740/sq mi) |
படிப்பறிவு | 60.12 % |
பாலின விகிதம் | 907 |
மக்களவைத்தொகுதிகள் | பாங்கா |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1200 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ஆட்சிப் பிரிவுகள்
தொகுஇந்த மாவட்டத்தில் ஒரே ஒரு பிரிவு மட்டுமே உள்ளது. அது பாங்கா பிரிவு. அதை பதினோரு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: பாங்கா, அமர், ஷம்புகஞ்சு, பேல்ஹர், புலீதுமார், கடோரியா, சந்தன், பவுசி (பவுன்சி), பரஹத், தைரையா (தோரையா), ரஜவுன் இந்த மாவட்டத்தில் பீகாரின் சட்டமன்றத்திற்கான ஐந்து தொகுதிகள் உள்ளன.[1] அவை: அமர்பூர், தைரையா, பாங்கா, கடோரியா, பேல்ஹர்
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) மாவட்டங்களுடன் - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-19.
வெளி இணைப்புகள்
தொகு- பாங்காவைப் பற்றி பரணிடப்பட்டது 2011-04-30 at the வந்தவழி இயந்திரம்