பாங்கா சட்டமன்றத் தொகுதி

பாங்கா சட்டமன்றத் தொகுதி (Banka Assembly constituency), பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது பாங்கா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

பாங்கா சட்டமன்றத் தொகுதி
Banka Assembly constituency
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 161
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்பாங்கா மாவட்டம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுபீகார் சட்டமன்றத் தேர்தல், 2020

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தொகு

இந்த தொகுதியில் பாங்கா மாவட்டத்தில் உள்ள பாங்கா, பரஹத் ஆகிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்[3] கட்சி
1952 ராகவேந்திர நரேன் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1957 பிந்தியாபாசினி தேவி
1962 பிரஜ் மோகன் சிங் சுதந்திரா கட்சி
1963^ பிந்தியாபாசினி தேவி இந்திய தேசிய காங்கிரசு
1967 பி.எல். மண்டல் பாரதீய ஜனசங்கம்
1969 தாக்கூர் காமக்யா பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1972
1977 சிந்தேஷ்வர் பிரசாத் சிங் ஜனதா தளம்
1980 தாக்கூர் காமக்யா பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1985 சந்திரசேகர் சிங்
1986^ ஜனார்தன் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
1990 இராம்நாராயண் மண்டல்
1995 ஜாவேத் இக்பால் அன்சாரி ஜனதா தளம்
2000 இராம்நாராயண் மண்டல் பாரதிய ஜனதா கட்சி
2005 ஜாவேத் இக்பால் அன்சாரி இராச்டிரிய ஜனதா தளம்
2005 இராம்நாராயண் மண்டல் பாரதிய ஜனதா கட்சி
2010 ஜாவேத் இக்பால் அன்சாரி இராச்டிரிய ஜனதா தளம்
2014^ இராம்நாராயண் மண்டல் பாரதிய ஜனதா கட்சி
2015
2020


சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  3. "Banka Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. Archived from the original on 12 February 2022.