ஜனார்தன் யாதவ்

இந்திய அரசியல்வாதி

ஜனார்தன் யாதவ் (Janardan Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநிலத்தினை சேர்ந்தவரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். யாதவ் ஜார்கண்ட் மாநிலத்தின் கோடா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இதற்கு முன்னர் பீகார் பாங்கா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1986 முதல் 1990 வரை பணியாற்றினார்.

ஜனார்தன் யாதவ்
Janardan Yadav
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
10 ஏப்ரல் 1994 – 9 ஏப்ரல் 2000
பின்னவர்இரவி சங்கர் பிரசாத்
தொகுதிபீகார்
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை
பதவியில்
1989–1991
முன்னையவர்சமினுதின்
பின்னவர்சூரஜ் மண்டல்
தொகுதிகோடா
உறுப்பினர்-பீகார் சட்டமன்றம்
பதவியில்
1986–1990
முன்னையவர்சந்திரசேகர் சிங்
பின்னவர்இராம்நாராயண் மண்டல்
தொகுதிபாங்கா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 நவம்பர் 1942 (1942-11-05) (அகவை 81)
தெலியா நாகை, பாகல்பூர் மாவட்டம், பீகார், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
சாவித்ரி தேவி (தி. 1954)
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Lok Sabha Members Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
  2. "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனார்தன்_யாதவ்&oldid=3735539" இலிருந்து மீள்விக்கப்பட்டது