பாங்வான் நகராட்சி
வடிவமைக்கப்படாத உரையை இங்கு உள்ளிடுக
பாங்வான் | |
---|---|
மியான்மரின் நகராட்சிகள் | |
ஆள்கூறுகள்: 23°2′0″N 99°19′0″E / 23.03333°N 99.31667°E | |
நாடு | மியான்மர் |
மாநிலம் | ஷான் மாநிலம் |
சுய-நிர்வாகப் பிரிவு | வா |
ஏற்றம் | 3,419 ft (1,042 m) |
நேர வலயம் | ஒசநே+6:30 (MMT) |
பாங்வான் நகராட்சி பான்வாய் மற்றும் பான்வைன், ஷான் மாநிலத்தில் உள்ள வா சுய-நிர்வாகப் பிரிவில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி. [2] இதற்கு முன்னர் ஹோபாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2011 ஆம் ஆண்டிற்கு முன்னர் லாசியோ மாவட்டத்தை சேர்ந்திருந்தது. [3] இதன் முக்கிய நகரம் பாங்வான்.
1995 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்நகரத்தின் மக்கள்தொகை 33,418 இதில் வா மக்களின் எண்ணிக்கை 25,526 அடங்கும். [4]
மக்கள் சட்டமன்றம் மற்றும் ஷான் மாநில சட்டமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில் இருந்து பாங்வான் தொகுதி விலக்கழிக்கப்பட்டது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ GoogleEarth
- ↑ "Map of Shan State". Archived from the original on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2017-12-11.
- ↑ Page 10 Column 3[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Population
- ↑ Facts/Results/Peoples Assembly Winners.php Peoples Assembly[தொடர்பிழந்த இணைப்பு]