பாசிகர் மொழி
மொழி
பசிகர் மொழி ஒரு வகைப்படுத்தப்படாத திராவிட மொழியாகும். இந்தியாவில், ஹரியானா, டெல்லி, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஜம்முவும் காஷ்மீரும், மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் பரவலாகப் பேசப்பட்டு வரும் இம்மொழி ஏறத்தாள 58,236 மக்களால் பேசப்படுகிறது.[1][2][3]
பசிகர் | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | ஹரியானா, டெல்லி, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஜம்முவும் காஷ்மீரும், மத்தியப் பிரதேசம், கர்நாடகா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 58,236 (1981) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | bfr |
சொந்த மொழியில் இவர்களது கல்வியறிவு மிகவும் குறைவானது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ (Schreffler 2011) argues that they are a distinct ethnic group. (Singh 2010) regards them as a branch of the Banjara, whereas Ibbetson claimed at the end of the 19th century that they are merely an occupational group.
- ↑ "Bazigar | Ethnologue Free".
- ↑ "Bazigar | Ethnologue". 2013-03-28. Archived from the original on 2013-03-28. பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.