பாடலிபுத்ரா நாடக விழா
பாடலிபுத்ரா நாட்டிய விழா (Patliputra Natya Mahotsav), 1985-ல் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் நாடக விழாவாகும்.
பாடலிபுத்ரா நாடக விழா Patliputra Natya Mahotsav पाटलिपुत्र नाट्य महोत्सव | |
---|---|
நிகழ்நிலை | செயலில் |
வகை | நாடகம் |
காலப்பகுதி | வருடந்தோறும் |
நிகழ்விடம் | காளிதாசு இரங்காலயா |
அமைவிடம்(கள்) | பாட்னா, பீகார் |
நாடு | இந்தியா |
துவக்கம் | 1985 |
நிறுவனர் | அப்கே சின்கா |
மிக அண்மைய | 2-6 பிப்ரவரி 2023[1] |
அடுத்த நிகழ்வு | 2024 |
பங்கேற்பவர்கள் | 24 நாடக குழுக்கள் 14 இந்திய வங்காள தேசத்திலிருந்து[2] |
மக்கள் | சோமா சக்கரபோர்தி |
உறுப்பினர் | அணில் குமார் வர்மா |
பின்னணி
தொகுபாடலிபுத்ரா நாட்டிய விழா இந்தியாவின் பாட்னாவில் மத்திய மற்றும் மாநில கலாச்சார அமைச்சகங்களின் உதவியுடன் கலாச்சார அமைப்பான பிரங்கன்[3] மூலம் நடத்தப்படுகிறது.[4] ஆண்டுதோறும் (பொதுவாகப் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில்) காளிதாஸ் ரங்காலயாவில் நடைபெறுகிறது.[5] முதல் பாட்லிபுத்ரா நாட்டிய மகோத்சவம் 1985-ல் நடைபெற்றது.[3]
2022
தொகுபாட்னாவில் 2022-ல் நடைபெற்ற பாடலிபுத்ரா நாடக விழாவில், போபால், ரூர்கேலா மற்றும் வைஷாலி ஆகிய இடங்களைச் சேர்ந்த 45 நாடகக் கலைஞர்கள் காளிதாசு ரங்காலயாவில் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைத் தொடும் தனித்துவமான நாடகங்களை அரங்கேற்றினர்.[6]
மேலும் பார்க்கவும்
தொகு- ராஜ்கிர் மஹோத்சவ்
- சோனேபூர் கால்நடை கண்காட்சி
- பாட்னா சாஹிப் மஹோத்சவ்
மேற்கோள்கள்
தொகு- ↑ Utkarsh.Kumar (27 January 2015). "आर्थिक तंगी से जूझ रहा है 30वां पाटलिपुत्र नाट्य महोत्सव". I am in dna of Pataliputra. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Curtains on PatliputraNatya Mahotsava". The Times of India. 10 February 2013. பார்க்கப்பட்ட நாள் 8 March 2015.
- ↑ 3.0 3.1 "Details Of Prangan — An NGO In Patna, Bihar". indiamapped.com. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
- ↑ "Theatre back to centrestage in the state". India Today. 7 March 2011. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
- ↑ "Dual delights on first night of theatre festival — Patliputra Natya Mahotsav starts in capital; 34 dramas and 11 street plays lined up for six days". The Telegraph. 4 February 2012. Archived from the original on 8 August 2013. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
- ↑ "45 theatre artists take part in Patliputra Natya Mahotsav". The Times of India. 2019-02-04. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.