பாடி சந்திப்பு

சென்னையிலுள்ள ஒரு மேம்பாலச் சந்திப்பு

பாடி லூகஸ் சந்திப்பு (Padi Lucas Junction) என்பது சென்னையில் NH 205 (மட்ராஸ்-திருவல்லூர் நெடுஞ்சாலை) மற்றும் மாநில நெடுஞ்சாலை 2ஐயும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இது சென்னையிலுள்ள முக்கிய சந்திப்புக்களில் ஒன்றாகும். பாடி சந்திப்பு கோயம்பேடு சந்திப்புக்கு வடக்காக அண்ணா நகரில் அமைந்துள்ளது. இது 1,300 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 20 பெப்ரவரி 2009 அன்று போக்குவரத்திற்காக திறந்துவைக்கப்பட்டது..[1]

பாடி சந்திப்பு
ஆங்கில மொழி: Padi Junction
அமைவிடம்
சென்னை, இந்தியா
சந்தியில் உள்ள
சாலைகள்:
மாநில நெடுஞ்சாலை 2
மட்ராஸ்-திருவல்லூர் நெடுஞ்சாலை
கட்டுமானம்
வகை:Elevated rotary
Spans:100
வழித்தடங்கள்:4
அமைக்கப்பட்ட நாள்:2005–09 by National Highway Authority of India
திறக்கப்பட்டது:பெப்ரவரி 20, 2009 (2009-02-20)

மேற்கோள்கள் தொகு

  1. "Padi grade separator to be inaugurated today". The Hindu (Chennai). 20 February 2009 இம் மூலத்தில் இருந்து 23 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090223125909/http://www.hindu.com/2009/02/20/stories/2009022058010100.htm. பார்த்த நாள்: 27 October 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடி_சந்திப்பு&oldid=3249298" இலிருந்து மீள்விக்கப்பட்டது