பாடி படவட்டம்மன் கோயில்
படவட்டம்மன் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பாடி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1][2]
பாடி படவட்டம்மன் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°06′02″N 80°11′19″E / 13.1005°N 80.1886°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | பாடி படவேட்டம்மன் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை மாவட்டம் |
அமைவிடம்: | பாடி |
சட்டமன்றத் தொகுதி: | அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 61 m (200 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | படவட்டம்மன் |
குளம்: | இல்லை |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 61 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாடி படவட்டம்மன் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°06′02″N 80°11′19″E / 13.1005°N 80.1886°E ஆகும்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற இக்கோயில்,[3] பாடி பகுதியில் டி. வி. எஸ். குழும தொழிற்சாலைகளுக்கு அருகில் அமையப் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ மாலை மலர் (2019-08-20). "பாடி படவேட்டம்மன் கோவில்" (in ta). https://www.maalaimalar.com/devotional/temples/2019/08/20070853/1257037/padi-padavattamman-temple.vpf.
- ↑ "படவேட்டம்மன் கோவில் - பாடி" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-16. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
- ↑ "Arulmigu Padavattamman Temple, Padi, Chennai - 600050, Chennai District [TM000110].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.