பாட்டொன்று கேட்டேன் (1971 திரைப்படம்)

பாட்டொன்று கேட்டேன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், இந்திரா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாட்டொன்று கேட்டேன்
இயக்கம்எஸ். ராகவன்
தயாரிப்புஎஸ். கிருஷ்ணமூர்த்தி
கேசவன் பிலிம்ஸ்
இசைசி. ராமச்சந்திரா
நடிப்புஏ. வி. எம். ராஜன்
இந்திராதேவி
வெளியீடுதிசம்பர் 7, 1971
ஓட்டம்.
நீளம்3919 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு