எஸ். கிருஷ்ணமூர்த்தி
இந்திய அரசியல்வாதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எஸ். கிருஷ்ணமூர்த்தி என்பவர் 1964 முதல் 1965 வரை சென்னை மாநகரத் தந்தையாகப் பணியாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார். பிராமண குடும்பத்தைச் சேர்ந்த இவர், இந்தியத் தேசிய காங்கிரசின் கே.எம்.சுப்பிரமணியத்திற்கு எதிராக சுயேட்டை வேட்பாளராகத் திராவிட முன்னேறக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.