பட்னா சாகிப் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (பீகார்)
(பாட்னா சாகிப் மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பட்னா சாகிப் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டசபைத் தொகுதிகள்
தொகுஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- பக்தியார்பூர் சட்டமன்றத் தொகுதி (180)
- தீகா சட்டமன்றத் தொகுதி (181)
- பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி (182)
- கும்ஹ்ரார் சட்டமன்றத் தொகுதி (183)
- பட்னா சாகிப் சட்டமன்றத் தொகுதி (184)
- பத்ஹா சட்டமன்றத் தொகுதி (பத்துஹா) (185)
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுநாடாளுமன்றத் தேர்தல்கள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-21.
- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4468 பரணிடப்பட்டது 2010-12-13 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை