பாண்டிட் குயின்

1994 இந்தியத் திரைப்படம் ( இயக்குநர் - சேகர் கபூர்)

பாண்டிட் குயின் (Bandit queen) 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும். சேகர் கபூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பூலான் தேவியின் வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கின்றது. இத்திரைப்படம் 1994 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டது.

பாண்டிட் குயின்
இயக்கம்சேகர் கபூர்
தயாரிப்புபோபி பேடி
கதைரஞ்சித் கபூர்
இசைநஸ்ரஹ் பதே அலி கான்
ரோஜெர் வைட்
நடிப்புசீமா விஸ்வாஸ்
வெளியீடுசெப்டம்பர் 9, 1994
ஓட்டம்119 நிமிடங்கள்
மொழிஹிந்தி

உண்மைப்படம்

துணுக்குகள்

தொகு
  • நிர்வாண, பாலியற்காட்சிகளிற்காக இத்திரைப்படம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டிட்_குயின்&oldid=3881023" இலிருந்து மீள்விக்கப்பட்டது