உண்மைத் திரைப்படம்

(உண்மைப்படம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உண்மைப்படம் (Actuality film) என்பது ஒரு புனைகதை அல்லாத திரைப்பட வகையாகும். அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பல உண்மை நிகழ்வுகள், தனிமனிதரின் வாழ்க்கையில் ஏற்பட்ட உண்மை நிகழ்வுகள் போன்றவற்றினை இயக்குனரின் பார்வையில் அவர் விருப்பத்திற்கேற்ற திரைப்பட வகைகளின் கலவைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள் உண்மைப்படங்கள் எனலாம். மேலும் இவ்வாறான திரைப்படங்கள் வெளிவருவது மிகக்குறைவே.இருப்பினும் தனிமனித வாழ்வின் உண்மைப்பின்னணியில் வரும் திரைக்கதை கொண்ட திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பையும் வெற்றியினையும் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

நான் மகான் அல்ல 2010 ஆம் ஆண்டு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து நடிகர் கார்த்தி நடித்த திரைப்படம்.

பிரபல உண்மைப்படங்கள்

தொகு

உண்மை தொலைக்காட்சி தொடர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Santhanakadu: Big Effort On Small Screen Gallery". www.indiaglitz.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "Enga Veettu Penn serial". dinamalar.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்மைத்_திரைப்படம்&oldid=3881011" இலிருந்து மீள்விக்கப்பட்டது