பாதார்காண்டி சட்டமன்றத் தொகுதி
அசாம் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பாதார்காண்டி சட்டமன்றத் தொகுதி (Patharkandi Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | ||
---|---|---|---|---|
2021 | கிருச்ணேந்து பவுல் | பாஜக | 2016-பதவியில் | |
2016 | ||||
2011 | மோனிலால் கோவாலா | இதேகா | 2011-16 | |
2006 | கார்திக் சேனா சின்கா | பாஜக | 2006-11 | |
2001 | மோனிலால் கோவாலா | இதேகா | 2001-06 | |
1996 | சுகேந்து சேகர் தத்தா | பாஜக | 1996-01 | |
1991 | மதுசூதன் திவாரி | 1991-96 | ||
1985 | மோனிலால் கோவாலா | இதேகா | 1985-91 | |
1983 | மியான் உத்தீன் | சுயேச்சை | 1983-85 | |
1978 | பக்ருல் இசுலாம் | 1978-83 | ||
1972 | பிஸ்வநாத் உபாத்யாயா | இதேகா | 1972-78 | |
1967 | எம். ஆர். கான்டோ | சுயேச்சை | 1967-72 | |
1962 | ராம்தேப் மல்லா | இதேகா | 1962-67 | |
1957 | பிஸ்வநாத் உபாத்யாயா | சுயேச்சை | 1957-62 | |
1951 | கோபேஷ் நாம்சூத்ரா | இபொக | 1951-57 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 11, 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பாதார்காண்டி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 11, 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)