பாதுகா பட்டாபிஷேகம் (திரைப்படம்)

(பாதுகா பட்டாபிஷேகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாதுகா பட்டாபிஷேகம் 1936 ஆம் ஆண்டு, ஏப்ரல் 4 இல் வெளிவந்த, 16000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் முருகதாசா, மற்றும் ராம்நாத் என இருவர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, டி. எஸ். சந்தானம், டி. டி. ருக்மணி பாய், டி. கே. ருக்குமணி பாய் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கே. வி. சந்தான கிருஷ்ண நாயுடு பாடல் படைத்த இப்படத்தில், எஸ். டி. பட்டேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.[2]

பாதுகா பட்டாபிஷேகம்
இயக்கம்முருகதாசா
கே. ராம்நாத்[1]
தயாரிப்புகிருஷ்ணா டாக்கீஸ்
நடிப்புஎம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
டி. எஸ். சந்தானம்
பி. வி. ரெங்காச்சாரி
எம். எஸ். முருகேசன்
டி. கே. ருக்குமணி பாய்
வி. ஆர். சுந்தராம்பாள்
ஏ. எம். லீலா
வெளியீடுஏப்ரல் 4, 1936
நீளம்16000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள் தொகு

  1. "Remembering Ramnoth". தி இந்து. 3 நவம்பர் 2006. Archived from the original on 28 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.