பாதை மாறினால்

பாதை மாறினால் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், சீமா மற்றும் பலர் நடித்திருந்தனர். லலிதா ஆர்ட்சு நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.[1]

பாதை மாறினால்
இயக்கம்துரை
தயாரிப்புலலிதா ஆர்ட்சு, ஆர். எஸ். கோதாண்டராமன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிக்ரம்
சீமா
வெளியீடுநவம்பர் 23, 1979
நீளம்3793 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை

தொகு
  1. "1979-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்". Archived from the original on 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதை_மாறினால்&oldid=3948078" இலிருந்து மீள்விக்கப்பட்டது