பாத்திதைப்லோப்சு
பாத்திதைப்லோப்சு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | ஆலோபிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | பாத்திதைப்லோப்சு நைபெலின், 1957
|
பாத்திதைப்லோப்சு (Bathytyphlops) என்பது கிழக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் மட்டுமே அறியப்படும் ஆழ்கடல் முக்காலி மீன்களின் பேரினமாகும்.
சிற்றினங்கள்
தொகுபாத்திதைப்லோப்சு பேரினத்தில் தற்போது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை
- பாத்திதைப்லோப்சு மாரியோனேமீட், 1958 (மரியானின் சிலந்தி மீன்)
- பாத்திதைப்லோப்சு சீவெளி(நார்மன், 1939)