பானு லால் சாகா

இந்திய அரசியல்வாதி

பானு லால் சாகா (Bhanu Lal Saha) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 12 ஆவது திரிபுரா சட்டமன்ற உறுப்பினராகவும், 5ஆவது, 10ஆவது மற்றும் 11ஆவது சட்டமன்றங்களில் உறுப்பினராகவும் இருந்தார். திரிபுராவின் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவு உறுப்பினராக பிசால்கர் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் கல்வியியல் பாடங்களில் இளநிலை பட்டம் பெற்றிருந்தார்.[1][2][3][4][5]

பானு லால் சாகா
Bhanu Lal Saha
உறுப்பினர், திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில்
2008–2023
முன்னையவர்சமீர் ரஞ்சன் பர்மன்
பின்னவர்சுசாந்து தேவு
தொகுதிபிசால்கர் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1983–1988
முன்னையவர்கௌதம் பிரசாத்து தத்தா
பின்னவர்சமீர் ரஞ்சன் பர்மன்
தொகுதிபிசால்கர் சட்டமன்றத் தொகுதி
துணை சபாநாயகர், திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில்
19 மார்ச்சு 2008 – 28 பிப்ரவரி 2013
முன்னையவர்சுபல் ருத்ரா
பின்னவர்பபித்ரா கர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி
வாழிடம்(s)பிசால்கர், திரிபுரா

மேற்கோள்கள்

தொகு
  1. "Bhanulal Saha(Communist Party of India (Marxist)(CPI(M))):Constituency- BISHALGARH(SEPAHIJALA) - Affidavit Information of Candidate". myneta.info.
  2. "bhanu lal saha: Latest News & Videos, Photos about bhanu lal saha | The Economic Times". The Economic Times.
  3. "Rumour mongers targeting MLAs in Tripura, spreading fake news they being COVID-19 positive". 24 July 2020.
  4. "Tripura CPM observes demand day despite attacks".
  5. Desk, Sentinel Digital (December 31, 2018). "CPI(M) protest against assault on ex-minister Bhanu Lal Saha in Tripura - Sentinelassam". www.sentinelassam.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானு_லால்_சாகா&oldid=3926372" இலிருந்து மீள்விக்கப்பட்டது