பிசால்கர் சட்டமன்றத் தொகுதி
பிசால்கர் சட்டமன்றத் தொகுதி (Bishalgarh Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது. இச்சட்டமன்றத்தொகுதி மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]
பிசால்கர் Bishalgarh | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 16 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | சிபாகிஜாலா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 49,898[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் Sushanta Deb | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1967 | யு . எல். சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1972 | சமீர் ரஞ்சன் பர்மன் | ||
1977 | கௌதம் பிரசாத் தத்தா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1983 | பானு லால் சாகா | ||
1988 | சமீர் ரஞ்சன் பர்மன் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1993 | |||
1998 | |||
2003 | |||
2008 | பானு லால் சாகா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
2013 | |||
2018[7] | |||
2023 | சுஷாந்தா தேப் | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகு2023
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சுசாந்தா தேப் | 22,314 | 48.52 | ||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | பார்த்தா பிராதிம் மஜூம்தார் | 20,988 | 45.64 | ||
திப்ரா மோதா | முகமது சாகா ஆலம் மியாக் | 1,606 | 3.49 | ||
திரிணாமுல் காங்கிரசு | கரதன் தேப் நாத் | 599 | 1.3 | ||
நோட்டா | நோட்டா | 478 | 1.04 | ||
வாக்கு வித்தியாசம் | 1,326 | ||||
பதிவான வாக்குகள் | 45,985 | 92.16 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 49,898 | ||||
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | மாற்றம் |
2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | பானூலால் சாகா | 21,254 | 49.31 | -1.70 | |
பா.ஜ.க | நிதாய் செளத்ரி | 20,488 | 47.53 | +46.60 | |
காங்கிரசு | ஜெய்து கோசைன் | 715 | 1.65 | -45.17 | |
ந. வ. | பரிமால் சர்க்கார் | 339 | 0.78 | +0.33 | |
நோட்டா | நோட்டா | 301 | 0.69 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 766 | 1.78 | -2.41 | ||
பதிவான வாக்குகள் | 43,097 | 93.95 | -1.18 | ||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது | மாற்றம் | -24.15 |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ Sitting and Previous MLAs from Bishalgarh Assembly Constituency
- ↑ STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
- ↑ List of assembly constituency of Tripura
- ↑ 7.0 7.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.