பானோதியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிங்நாத்திபார்மிசு
குடும்பம்:
சிங்நாத்திடே
பேரினம்:
பானோதியா

மாதிரி இனம்
பானோதியா பேசியோலாட்டா
வெபர், 1913

பானோதியா (Bhanotia) என்பது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களை பூர்வீகமாகக் கொண்ட கடல் கொவிஞ்சி மீன்களின் ஒரு பேரினமாகும்.

சிற்றினங்கள்

தொகு

இந்த பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட மூன்று சிற்றினங்கள் உள்ளன:[1]

  • பானோதியா பேசியோலாடா (ஏ. எச். ஏ. தும்மெரில், 1870)[2]
  • பானோதியா நுடா சி. இ. தாசன், 1978[3]
  • பானோதியா பாக்கிராடியாட்டா ஜி. ஆர். ஆலன் & குயிட்டர், 1995[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Bhanotia in FishBase. October 2012 version.
  2. Austin, D. & Pollom, R. (2017) [errata version of 2016 assessment]. "Bhanotia fasciolata". IUCN Red List of Threatened Species. 2016: e.T65363628A115409838.
  3. Pollom, R. (2016). "Bhanotia nuda". The IUCN Red List of Threatened Species. 2016: e.T154938A67618804.
  4. Austin, D. & Pollom, R. (2017) [errata version of 2016 assessment]. "Bhanotia pauciradiata". IUCN Red List of Threatened Species. 2016: e.T65363696A115410277
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானோதியா&oldid=3986521" இலிருந்து மீள்விக்கப்பட்டது