பாபா சுச்சா சிங்
இந்திய அரசியல்வாதி
பாபா சுச்சா சிங் (Baba Sucha Singh) என்பவர் சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பஞ்சாபின் பதிண்டாவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவரது மகன் பியாந்த் சிங் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முன்னாள் மெய்க்காவலரும், கொலையாளியும் ஆவார்.
பாபா சுச்சா சிங் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1989–1991 | |
முன்னையவர் | தேஜா சிங் தர்தி |
பின்னவர் | கேவல் சிங் |
தொகுதி | பதிண்டா, பஞ்சாப் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மலோவா |
இறப்பு | 26 சனவரி 2007 |
அரசியல் கட்சி | சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) |
துணைவர் | கர்தார் கவுர் |
பிள்ளைகள் | சம்ஷேர் சிங், குர்தர்சன் சிங், பியாந்த் சிங், கிர்பால் சிங், பகத் சிங் |
பெற்றோர் |
|
வாழிடம் | மலோவா |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Surindar Suri (1 August 1990). The rise of V.P. Singh and the 1989 and 1990 elections. Konark Publishers. p. 164. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122001853. பார்க்கப்பட்ட நாள் 16 January 2018.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1991. p. 95. பார்க்கப்பட்ட நாள் 16 January 2018.
- ↑ "Partywise Comparison since 1977 Bathinda Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 16 January 2018.