பாபுரா, போஜ்பூர்
பாபுரா (Babura) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில், போஜ்பூர் மாவட்டத்தில், பர்காரா ஒன்றியத்தில் உள்ள ஒரு பெரிய கிராமம் ஆகும். 2011 நிலவரப்படி, அதன் மக்கள் தொகை 4,291 வீடுகளில் 28,412 ஆக இருந்தது. [2] அந்த ஆண்டு, இது போஜ்பூர் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாக இருந்தது. [3]
பாபுரா
Bābura | |
---|---|
கிராமம் | |
பார்பரா ஒன்றியத்தில் பார்பராவின் நில வரைபடம் | |
ஆள்கூறுகள்: 25°41′02″N 84°46′57″E / 25.68376°N 84.78254°E[1] | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பீகார் |
மாவட்டம் | போஜ்பூர் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1.842 km2 (0.711 sq mi) |
ஏற்றம் | 58 m (190 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 28,412[2] |
Languages | |
• Official | போச்புரி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 802311[2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Geonames.org. Bābura". பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Census of India 2011: Bihar District Census Handbook - Bhojpur, Part A (Village and Town Directory)". Census 2011 India. pp. 308–347. பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
- ↑ "Census of India 2011: Bihar District Census Handbook - Bhojpur, Part B (Primary Census Abstract)". Census 2011 India. p. 15. பார்க்கப்பட்ட நாள் 19 August 2020.