பாபு மணி (Babu Mani)(c. 1963 - 19 நவம்பர் 2022) [1] என்பவர் இந்தியக் கால்பந்து வீரர் ஆவார். இவர் 1984 ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் ஆசியக் கோப்பையில் முன்கள வீரராக இந்தியாவுக்காக விளையாடினார். இவர் மோகன் பாகனுக்காகவும் விளையாடினார். சையது நயீமுதீனின் பயிற்சியின் கீழ் கிழக்கு வங்காளத்திற்காகவும் விளையாடினார்.[2][3]

Babu Mani
சுய தகவல்கள்
பிறந்த நாள்அண். 1963
பிறந்த இடம்பெங்களூர், மைசூர் மாநிலம், இந்தியா
இறந்த நாள் (அகவை 59)
இறந்த இடம்கொல்கத்தா, இந்தியா
ஆடும் நிலை(கள்)முன்கள வீரர்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1984முகமாதீன் விளையாட்டு குழு
1984–1990மோகுன் பாகன்
1990–1992கிழக்கு வங்காளம்
1992–மோகுன் பாகன்
பன்னாட்டு வாழ்வழி
1984–இந்தியா55
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

மணி 1984 நேரு கோப்பையில் அர்ஜென்டினாவுக்கு எதிராகச் பன்னாட்டு அரங்கில் அறிமுகமானார். 1984ஆம் ஆண்டு ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஆசியக் கோப்பைக்குத் தகுதிபெற்றுப் பங்கேற்ற அணியில் ஒருவராக இருந்தார்.[1]

பெருமைகள்

தொகு

இந்தியா

  • தெற்காசிய விளையாட்டு தங்கப் பதக்கம்: 1985, 1987[4]

வங்காளம்

முகமதிய விளையாட்டு

மோகன் பாகன்

கிழக்கு வங்காளம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "AIFF condoles the demise of former India forward Babu Mani". All India Football Federation. 20 November 2022. பார்க்கப்பட்ட நாள் 20 November 2022.
  2. Bharadwaj, Sathvik K (31 August 2022). "Five most successful Indian football coaches". khelnow.com. Khel Now. Archived from the original on 5 September 2022. பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.
  3. Sengupta, Somnath (13 July 2011). "Tactical Evolution of Indian Football (Part Three): PK Banerjee – Amal Dutta – Nayeemuddin". thehardtackle.com (in அமெரிக்க ஆங்கிலம்). Kolkata: The Hard Tackle. Archived from the original on 14 July 2011. பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
  4. "3rd South Asian Federation Games 1987 (Calcutta, India)". RSSSF.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபு_மணி&oldid=3934955" இலிருந்து மீள்விக்கப்பட்டது