பாப்பனப்பட்டு வீரராகவப்பெருமாள் கோயில்

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

வீரராகவப்பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், பாப்பனப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வீரராகவப்பெருமாள் கோவில்
அருள்மிகு வீரராகவப்பெருமாள் கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு வீரராகவப்பெருமாள் கோவில்
அருள்மிகு வீரராகவப்பெருமாள் கோவில்
வீரராகவ பெருமாள் கோயில், பாப்பனப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:12°00′40″N 79°31′52″E / 12.0112°N 79.5310°E / 12.0112; 79.5310
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:பெருமாள் கோயில் தெரு, பாப்பனப்பட்டு, விழுப்புரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விழுப்புரம்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:வீரராகவப்பெருமாள்
தாயார்:பூதேவி, கனகவல்லி
சிறப்புத் திருவிழாக்கள்:கரிநாள் உற்சவம், கருடசேவை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வீரராகவப்பெருமாள், பூதேவி, கனகவல்லி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. தை மாதம் கரிநாள் உற்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் கருடசேவை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.