பாப்புலர் மெக்கானிக்ஃசு

பாப்புலர் மெக்கானிக்ஃசு என்பது ஒரு அறிவியல் தொழிநுட்ப இதழ். இந்த இதழ் 1902 ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளிவருகிறது. இதில் வெளிவரும் கட்டுரைகள் துறைசாரினையும், பொது வாசகர்களையும் கவரும் வண்ணம் எழுதப்படுகிறது. பில் கேட்சு அவர்கள் இந்த இதழில் 1977 வெளிவந்த கணினி பற்றிய கட்டுரையை படித்தே, கணினிக்கு மென்பொருளுக்கான தேவையை உணர்ந்தார்.[1]

பாப்புலர் பெக்கானிக்சு
Popular Mechanics
Popular Mechanics first cover (11 January 1902)
எடிட்டர்-இன்-சீஃவ்
Editor-In-Chief
சேம்சு பி. மேய்கிசு
(James B. Meigs)
வகைதானுந்து,
தானே செய்யும் கலைகள்(DIY),
அறிவியல்,
தொழினுட்பம்
இடைவெளிமாதம் ஒரு முறை
வெளியீட்டாளர்பில் காங்டன்
Bill Congdon
முதல் வெளியீடுஜனவரி 11 1902
கடைசி வெளியீடு
— Number
தொடர்கிறது
தொடர்கிறது
நிறுவனம்ஃகியர்சிட்டு கம்யூனிக்கேசன் இன்க்.
Hearst Communications, Inc.
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வலைத்தளம்www.popularmechanics.com
ISSN0032-4558

மேற்கோள்கள்

தொகு
  1. "Bill Gates Goes Back to School". Archived from the original on 2009-04-12. பார்க்கப்பட்ட நாள் 2009-05-16.