பாப் தெங் காங் அருவி
பாப் தெங் காங் அருவி (Bap Teng Kang Waterfall) என்பது இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் நகரில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி ஆகும். இந்த அருவி 100 அடிகள் (30 m) மேல் உயரம் கொண்டது.[1] பாப் தெங் காங் நீர்வீழ்ச்சி தவாங்கிலிருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. உயரமான இந்த நீர்வீழ்ச்சி தவாங்கில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bap Teng Kang Waterfall, Tawang, India Tourist Information". TouristLink. Archived from the original on 2021-11-08. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
- ↑ "Incredible India". www.incredibleindia.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
{{cite web}}
: Text "Bap Teng Kang Waterfall" ignored (help)