பாமுல புஷ்ப ஸ்ரீவாணி

இந்திய அரசியல்வாதி

பாமுல புஷ்ப ஸ்ரீவாணி (ஆங்கில மொழி:  Pushpasreevani Pamula, பிறப்பு: ஜூன் 22 1986) எனும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வைச் சேர்ந்த ஆந்திரா அரசியல்வாதி ஆவார்[1] . முன்னாள் இவர் ஆந்திராவின் துணை முதல்வர் ஆவார்.மேலும் இவர் குருபாம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் [2]. முன்னாள் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்[3][4].

மேற்கோள்கள்

தொகு
  1. My Neta
  2. "The Andhra Pradesh Gazette, Part-V Extraordinary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. Hyderabad. 20 May 2014. p. 10. பார்க்கப்பட்ட நாள் 13 June 2019.
  3. Andhra Pradesh Ministers: Portfolios and profiles
  4. Apparasu, Srinivasa Rao (8 June 2019). "Jagan Reddy appoints Dalit woman as home minister of Andhra Pradesh". Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/jagan-reddy-appoints-dalit-woman-as-home-minister-of-andhra-pradesh/story-RvwRjNh10RfNpfGkq1EnnO.html. பார்த்த நாள்: 17 June 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமுல_புஷ்ப_ஸ்ரீவாணி&oldid=3882390" இலிருந்து மீள்விக்கப்பட்டது