பாம்பூர் ஆறு
பாம்பூர் ஆறு (Bampur River) என்பது தெற்கு ஈரானில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது பலுசிஸ்தான் பகுதியில் பாய்கிறது. பாம்பூர் ஆறு கர்வந்தர் மலைகளில் தொடங்கி டாமின், பாம்பூர் மற்றும் இரான்ஷாஹர் ஆகிய இடங்களைக் கடந்து 120 கி.மீ தூரம் பாய்ந்து பாலைவனப் பகுதியில் கரைகிறது .
வரலாறு
தொகுபாம்பூர் நதி பள்ளத்தாக்கு கிமு 3 ஆம் மில்லினியத்தில் இருந்து வெண்கலக் காலத்தில் கிராமங்கள் உருவானதில் இருந்து மக்கள் வசிக்கின்றனர். [1] 1809 இல் பாம்பூர் ஆற்றை அடைந்த முதல் ஐரோப்பியர்கள் கேப்டன் கிராண்ட் மற்றும் சர் ஹென்றி பாட்டிங்கர் ஆவார்கள். சர் ஆரல் ஸ்டெய்ன் 1932 இல் இப்பகுதிக்கு வந்திருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mehdi Mortazavi, The Bampur Valley: A New Chronological Development.